வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 2 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
weak acidமென் அமிலம்
weak baseமென் காரம்
weighing bottleநிறுவைப்போத்தல்
weightsபடிகள்
weightநிறை
wave impedanceஅலை மின்மறிப்பு
wave lengthஅலை நீளம்
wave machanicsஅலை இயக்கவியல்
wave mechanicsஅலைநிலையியக்கவியல்
wave numberஅலையெண்
wax emulsionமெழுகுக் குழம்பு
wax varnishமெழுகு வார்னீஷ்
weak electrolyteமென் மின் பகுளி
weed killerகளைக்கொல்லி
weighingஎடையிடல்
weight boxஎடைப்பெட்டி
weight formulaஎடை வாய்பாடு
weiz ring oven techniqueவெயிஸ் வளைய அடுப்பு முறை
waxமெழுகு
weightஎடை
weedகளை
weightநிறை
weedகளை
waxமெழுகு
waxமெழுகு, தேன்மெழுகு, தேனடையின் சக்கை, விளக்குக்குப் பயன்படும் தூய்தாக்கப்பட்ட வெண்மெழுகு, மெழுகொத்த பொருள், சிலவகைப் பூச்சிகளின் மெழுகொத்த சுரப்பு, காதுக்குறும்பி, ஒலிப்பதிவு கருவு, (பெ.) மெழுகினால் செய்யப்பட்ட, (வினை.) மெழுகிடு,மெழுகு மேற்பூச்சிடு, மெழுகுக் கவசமிடு, மெழுகினால் மெருகிடு, ஒலிப்பதிவுக் கருவியிற் பதிவு செய்.
weedகளைச்செடி, வேண்டாச்செடி, காட்டு வளர்ச்சிச் செடி, காட்டுப்புதர்ச்செடி, களைப்புதர் வளர்ச்சி, (பே-வ) புகையிலை, (பே-வ) சுருட்டு வகை, நோஞ்சல் குதிரை, ஒல்லியானவர், கவைக்குதவாதவர், உதவா விலங்கு, அருமைப்பாட்டு வழக்கில் நொய்தான சிறு குழந்தை, (வினை.) களை பறி, களைச்செடிகள் அகற்று,களையை வேரோடகற்று, வேண்டாதன விலக்கு, வேண்டாதவரை ஒழி, தொகுதியில் கீழ்த்தரங்களைப் பிரித்தழி.
weightபளு, எடை, பாரம், வான்கோள வகையில் நெறிமைய ஈர்ப்புவிசையாற்றல், எடைமானம், எடைவீதம், ஒப்பு எடை நிலை, படியெடை, நிறைப்படிக்கல், பளுவுடைய பொருள், நீரில் அமிழ்விக்க உதவும் பார எடை, சமநிலை பேணும் எடை, காற்றில் பறக்காமல் காக்கும் பளு, அழுத்தப்பளு, மேற்பளு, சுமை, தாங்கு சுமை, மேற்பாரம், கவலைச்சுமை, கடமைப்பொறுப்பு, துயரச்சுமை, முக்கியத்துவம், செல்வாக்கு, தனிமுறைச்சிறப்பு, மிகுதிப்பாடு, அழுத்தமிகுதி, பாரித்த அளவு, பாரப்பொருள், பெருஞ்சுமைப்பொருள், எடைத்தரம், மிகுதிச்சம்பளப் படி, (வினை.) பளுவேற்று, பளுக்கட்டியிணை, கனிப்பொருள் வேதிப்பொருள் கலப்பால் இழைமங்களின் எடைமானம் பெருக்கு, பளுவால் அழுத்து, அழுத்தி அடங்கு.

Last Updated: .

Advertisement