வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 1 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
water bathநீர்த் தொட்டி
wash bottleகழுவற்போத்தல்
water equivalentநீர்ச்சமானம்
water gasநீர் வாயு
water glassநீர்க்கண்ணாடி
warmஇளஞ்சூடான
waterநீர்
waggingஒருதிசை அசைவு
walden inversionவால்டன் சுழிமாற்றம்
wasserman testவாஸர்மன் சோதனை
water colourநீரில் கரை சாயம்
water condenserநீரொடுக்கி
water of crystallisationபடிகநீர்
water of hydration or crystallizationபடிக நீர்
wave equationஅலைச் சமன்பாடு
wave functionஅலைச் சமன்பாடு
waveஅலை
waveஅலை
wash basinகழுவற்கிண்ணம்
washing sodaசலவைச் சோடா
watch glassகடிகாரக்கண்ணாடி
warmவெதுவெதுப்பானது, படைத்துறை மேற்சட்டை, குளிர் காய்வு, குளிர் காய்வுதவி, குளிர்காய்விப்பு, மூட்டம், குளிர்காய்வமைவு, வெப்பூட்டமைவு, (பெ.) மிகு வெப்பான, மிகு உடல் வெப்பநிலையுடைய, உடல்வெப்பநிலை மிகுதியாய்விடப்பெற்ற, ஆடைவகையில் உடடைலக் கதகதப்பாக வைத்திருக்கிற உதவுகிற, மனமார்ந்த, மனமுவந்த, சிரத்தையுள்ள, ஆவலுள்ள, ஆர்வமிக்க, கிளர்ச்சியுடைய, விறுவிறுப்பான, எழுச்சிமிக்க, கிளர்ச்சிமிக்க, சினமுடைய, தீவிரமான, மனவெழுச்சி கொண்ட, இடரார்ந்த, நிலைபெறச் செய்யமுடியதபடி இடர்ப்பாடான, உணர்ச்சி வகையில் இரக்கமுள்ள, உணர்ச்சி வசப்படுகிற, அன்புமிக்க, எளிதில் பதியத்தக்க, ஏற்குந்தன்மையுள்ள,வண்ண வகையில் வெப்பத்தைத் தோற்றுவிக்கிற சிவப்பு-மஞ்சள் நிறமுடைய, மோப்ப வாடை வகையில் புதிதாகவும் கடுமையாகவும் உள்ள, குழந்தைகள் மறைந்து பிடிக்கும் விளையாட்டில் மறைவிடத்திற்கு மிக அருகில் உள்ள, கண்டுபிடிக்கும் தறுவாயிலுள்ள, நல்ல நிலையிலுள்ள, செல்வமிக்க, வளவாய்ப்பு நிறைந்த, (வினை.) சூடுபடுத்து, சுடவை, குளிர்காயவை, ஆடையை உலர வை, நன்றாக அடித்து நொறுக்கு, ஆவல்கொள், ஆர்வங்கொள், எழுச்சிகொள், சுறுசுறுப்பாடை, பரபரப்புக்கொள், ஒத்துணர்வுகொள்.
waterநீர், மழைநீர், கண்ணீர், வியர்வை நீர், உமிழ்நீர், சிறுநீர், ஊனீர், கடல், ஏரி, ஆறு, நீர்நிலை, வேலைநீர், கடலின் ஏற்ற இறக்க நிலை, நீர்க்கரைசல், மருத்துக்கலவை அலம்பு நீர்மம், மணிக்கல்லின் ஒளிநீரோட்டம், கழுவுநீர், கழிவுநீர், நிதித்துறையில் புதிய பங்குவெளியீட்டினால் ஏற்படும் பெயராளவான முதலீட்டுப்பெருக்கம், (வினை.) தாவரங்களுக்கு நீர் தௌி, பயிர்களுக்கு நீர் பாய்ச்சு, நீராளமாக்கு, பால்-தேறல் முதலியவற்றில் நீர் கலந்து கலப்படஞ் செய், நீரருத்து, குதிரை-கால்நடை ஆகியவற்றிற்குத் தண்ணீர் காட்டு, கால்நடை வகையில் நீர்குடிக்க நீர்நிலைக்குச் செல், ஊர்தி-பொறி வகையில் நீர் ஊற்றப்பெறு, கப்பல்-தொடர் ஊர்தி ஆகியவற்றின் வகையில் நீர் நிரப்பிக்கொள், கண் வகையில் கண்ணீர் ததும்பப்பெறு, நா வகையில் உணவு உணர்வில் நீர் ஊறப்பெறு, பட்டுத்துகில் வகையில் அலையலையான தோற்றந் தருதற்காக நனைத்து அழுத்து, வாணிகச் சங்க வகையில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் பெயரளவான மூலதனப் பெருக்கம் உண்டுபண்ணு.
waveஅலை, நீர்த்திரை, உடைதிரை, கரைமீது சுழன்று அடிக்கும் அலை, குமுறும் அலை, அதிர்வலை, காற்றின் அலையதிர்பு விசும்புவெளியில் ஆற்றில் அலையதிர்பு, ஒலி அதிர்வியக் அலை, தற்காலிக எழுச்சி, திரை வரை, திரைவளைவு, அலைபாய்வுப் பரப்பு, திரைபடு, நிலை, நௌிபடுமியல்பு, அசைத்துக் காட்டுஞ் சைகை, (வினை.) அதிர்வுறு, கிளர்வுறு, காற்றில் அலையோடு, நடுங்கு, துடி, விழுந்து விழுந்து எழு, அலையாடும் இயக்கமூட்டு, கையசை, கையிற் பிடித்துள்ள பொருளை ஆட்டு, கையசைத்துக் கட்டளையிடு, கையிற் பிடித்துள்ள பொருள், ஆட்டி ஆணையிடு, கையசைத்துப் போகும் படி சொல், கையசைத்து அருகே வரும்படி சொல், கையலிசத்து விடைகொடு, தலைமயிரக்கு அலையலையான தோற்றங்கொடு, உருவரைக் கோடுகளுக்கு நௌிவு வெளிவான வடிவங்கொடு, நௌிவுடையதாக்கு, திரவுபடச் செய், அலையலையான தோற்றங் கொண்டிரு, திரைவுள்ளதாயிரு.

Last Updated: .

Advertisement