வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 4 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
vibrator | அதிர்வி |
viscosity | பிசுப்புமை |
vibration sub-levels | அதிர்வுக்கீழ்ப்படிகள் |
vibrational energy | அதிர்வு ஆற்றல் |
vibrational kinetic energy | அதிர்வியக்கச்சத்தி |
vibrational transition | அதிர்வு திரிபு |
vicinal | அண்டை |
vicinal-function-action | அடுத்துளசார்புத்தாக்கம் |
vigorous action | வலிமைத்தாக்கம் |
vinyl acetate | வினயிலசற்றேற்று |
vinyl halide | வினயலலைட்டு |
vinylamine | வினைல்அமீன் |
violet crystal | ஊதாப்பளிங்கு |
violet phosphorous | கருநீலப்பொசுபரசு |
visual colorimeter | பார்வைவண்ண அளவி |
vibrator | அதிரி |
viscometer | பாகுநிலைமானி |
viscosity | பாகுநிலை |
viscous | பாகுத்தன்மை |
vinegar | காடி |
viscosity | பாகுநிலை, கூழ்மநிலை |
viscous | பாகுத்தன்மையுள்ள |
vibrator | அதிர்வுறுபவர், அதிரி, அதிர்வுறுவது, (இசை.) இசைப்பெட்டியின் இசைக்கட்டை. |
vinegar | புஷீக்காடி, கொடிமுந்திரிக் காடி, கடுப்பு, (பெ.) கடுப்புடைய, (வி.) புஷீக்காடியிலிடு, புஷீக்காடியிற்கல, புஷீக்காடி போலக் கடுப்பாயிரு, கடுப்பாயிரு. |
violent | வலிந்து செய்யப்பட்ட வன்முறையான கட்டுமீறிய இயல்பல்லாத முனைத்த குமுறலான கோபாவேசமான (சட்.) சட்டமீறிய வன் செயலான உடல் வலிமை ஈடுபடுத்தி நேர்மைக் கேடாகச் செய்யப்பட்ட (சட்.) மறுக்க முடியாத சான்று பூர்வ முடியான. |
viscometer | பிசைவுப்பொருள் திட்பமானி. |
viscosity | குழைம நிலை, தன்னீர்ப்பாற்றல், பிசைவுப்பொருஷீன் திட்ப ஆற்றல். |
viscous | ஒட்டுந் தன்மையான, பசையான. |
visible | கட்புலனாகிற, பார்க்கக்கூடிய, விளங்கக்கூடிய, வெஷீப்படையான, மூடாக்கிற, மறைவற்ற. |