வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 3 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
velocity constant | வேகமாறிலி |
vibration | அதிர்வு |
variable condenser | மாறியொடுக்கி |
variable valency | மாறுபடு இணைதிறன் |
variance of a system | ஒரு தொகுதியின் மாறுகை |
variant system | மாறுந்தொகுதி |
vaselin | வசலின் |
vat dye | தொட்டிச்சாயம் |
vat dyes | தட்டைத்தொட்டிச்சாயம் |
vector sum | காவிக்கூட்டுப்பலன் |
velocity coefficient | வேகக்குணகம் |
verdet constant | வேடற்றுமாறிலி |
vetivazulene | வெற்றிவசுலீன் |
vibration rotation bands | அதிர்வுச்சுழற்சிப்பட்டைகள் |
vertical | செங்குத்து |
verification | மெய்யுறுதிப் படுத்தல் உறுதிப்படுத்தல் |
verdigris | தாமிரத்துரு, செளிம்பு |
velocity | திசைவேகம் |
velocity | திசை வேகம் |
velocity | திசைவேகம்,வேகம் |
vertical | செங்குத்தான |
vibration | அதிர்வு |
velocity | விரைவு, திசைவேகம் |
vertical | குத்து |
vat | கொப்பறை, அண்டா, மரத்தாலான பெருந்தொட்டி, (வி.) கொப்பறையில் ஊறவை, தொட்டியிலுள்ள நீர்மத்தில் நனை. |
velocity | விசை, வேகம், விரையளவு, விரைவு வீதம், புடைபெயர்வு வீதம், இயக்க வேக அளவு, (இயந்.) குறிப்பிட்ட திசையிற் செலுத்தப்பட்ட வேகம். |
verdigris | தாமிரத் துரு, மருந்தாகப் பயன்படும் தாமிரக் காடிப்படிக அடை. |
verification | ஒப்புக்கொடுப்பு, மெய்ம்மை அறுதியீடு, வாய்மை வலியுறவு செய், வாய்மை தேர்ந்துகாண், மெய்ந்நிலை தேர்வாய்வு செய், சரிபார், ஒத்துப்பார், மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி. |
vermilion | இரச கந்தகை, செந்திறக் கனிப்பொருள் வகை, செந்நிறக் கனிப்பொருள் அரைவைத் தூள், செயற்கைச் செந்நிறத் தூள், (பெ.) செந்நிறக் கனிப்பொருள் வகை சார்ந்த, குருதிச் சிவப்பான, (வி.) குருதிச் சிவப்பு வண்ணமூட்டு. |
vertical | செங்கோட்டு நிலை, நிமிர்வு நிலை, கிளர்வரை, செங்குத்துக் கோடு, எழுத்தளம், நிமிர்தளம், நிலை வட்டம், நிமிர் நிலையான வட்டம், (பெ.) முகடு சார்ந்தட, நிமிர்வான, முனைகுத்தான, செங்குத்தான, நிலை குத்தான, வான விஷீம்புக்குச் செங்கோணத்திலுள்ள. |
vibration | அதிர்வு, அலைவதிர்வு, துடிப்பதிர்வு, விரை ஊசலாட்டம். |