வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 2 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
vaporous curveஆவிவளைகோடு
vapour densityஆவிச் செறிவு
vapour density (dumas method)ஆவியடர்த்தி (தூமசின் முறை)
vanadiniteவனதினைற்று
vapour density (hoffmans method)ஆவியடர்த்தி (ஒபுமானின் முறை)
vanadium pentoxideவனேடியம் பெண்ட்டாக்சைடு
vapour density (victor meyers method)ஆவியடர்த்தி (விற்றர்மாயரின் முறை)
vapour jacketஆவிக்கஞ்சுகம்
vapourisationஆவியாக்கல்
vanadiumவனேதியம்
vapourஆவி
vanadiumபழீயம்
vapour pressureஆவியமுக்கம்
vanadium mineralsவனேடியம் தாதுக்கள்
vander waals forceவாண்டர்வால்ஸ் விசை
vanillinவனிலின்
vant hoff factorவாண்ட் ஹாஃப் குணகம்
vant hoffs factorவானோவின்காரணி
vant hoffs theory of solutionவானோவின்கரைசற்கொள்கை
vaporisationஆவியாக்கல்
vanadiumவெண்ணாகம், எஃகு வகைக்கு உரமூட்டப் பயன்படும் கடினமான சாம்பல்நிற உலோகத் தனிமம்.
vanishதிடீர் மறைவு, (ஒலி.) ஒலி ஈறிழைவுக்கூறு, (வி.) கண்மறைவுறு, இருந்தாற் போலிருந்து மறைந்து போ, படிப்படியாகக மறைவுறு, மங்கி மறைந்து போ, காட்சியை விட்டு அகன்று போ, அஸீவுறு, நிலையற்றுப் போ, இல்லாமற் போ, (கண.) இன்மையாகு, சுஸீயாகு.
vapourஆவி, வஷீமண்டல ஈர ஆவி, வெண்புகை ஆவி, முகிலியற் பொருள், திண்மப் படராவி, நீர்மப் படராவி, மருத்துவப் புகையாவி, ஆவிபோன்ற பொருள், போலிப் பொருள், நிலையற்ற தன்மையுடைய பொருள், நிலையற்ற செய்தி, ஆதாரமற்ற ஊகம், புளுகு, வீண் கற்பனை, (பழ.) வெற்று வீறாப்பு, (வி.) ஆவி வெஷீயிடு, வெற்றுவீறாப்புப் பேசு, வெற்றுரையாடு.

Last Updated: .

Advertisement