வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 1 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
vaccine | தடுப்பு தடுப்புநிரல் |
vacuum tube | வெற்றிடக்குழாய் |
vacuum | வெற்றிடம் |
valency | வலுவளவு |
vaccine | தடுப்பாற்றல் மருந்து |
vacuole | வெற்றிடத்துளை,துக்குமிழ் |
vacuum | வெற்றிடம் |
valency | வலுவளவு |
valve | தடுக்கிதழ்,ஓரதர் |
vacuum | வெற்றிடம் |
valency | அணு இணைதிறன் |
validity | ஏற்புடைமை |
valve | ஓரதர், தடுக்கிதழ் |
vaccam pump | வெற்றிடமாக்கும் எக்கி |
vacuum distillation | வெற்றிட ஆவிவடித்தல் |
valence angle | வலுவளவுக்கோணம் |
valence bond theory | இணைதிறன் பிணைப்புக்கொள்கை |
valence force field | வலுவளவுவிசைமண்டலம் |
valency bond | வலுவளவிணைப்புக்கள் |
valentiner process | வலந்தினர்முறை |
valeric acid | வலோரிக்கமிலம் |
vaccum | வெற்றிடம் |
valine | வேலின் |
vacuum pump | வெற்றிடமாக்கும் பம்ப்பு |
van der-waals equation | வண்டவாலின்சமன்பாடு |
van der-waals gas equation | வண்டவாலின்வாயுச்சமன்பாடு |
vaccine | அம்மைப்பால், நோய்த் தடுப்புச் சத்துநீர், (பெ.) ஆவினுக்குரிய, ஆவிற்கு வரும் அம்மைநோய் சார்ந்த, அம்மைகுத்த உதவுகிற. |
vacuole | காற்றும் நீர்மமும் அடங்கிய தொய்புழை, உடலுறுப்பின் உட்குஸீவறை. |
vacuum | பாழ்வெறுமை, காற்றொஸீ வெற்றிடம், வஷீயகற்றப்பட்டுவிட்ட கலத்தின் உள்ஷீடம். |
valency | வேதியியல் இணைவு, (வேதி.) இணைதிறம், இணைவாற்றல் அலகு. |
validity | நேர்மைத் தகவு, வாய்மை உறுதிப்பாடு, முறைமைத் தகுதி, செல்லுபடியாகும் நிலை, வாதத் தொடர்பிசைவு வழாமை. |
valve | ஊடிதழ், தடுக்கிதழ், (உள்., வில.) அடைப்பிதழ், ஒருவஸீ அடைப்புத் தடுக்கு, ஓடு, (தாவ.) வெடித்த பூந்து கட்பையின் சிதன்முறி, (அரு.) மடக்குக் கதவின் மடிப்பிதழ். |