வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
U list of page 3 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
uranium | ஊரேனியம் |
uranium | அடரியம் - அதிகளவு அடர்த்தியான கதிரியக்க உலோகம்; வெள்ளி நிறமானது |
urea | சிறுநீர் உப்பு, அமுரி உப்பு, அமுரியம் |
upward displacement | மேன்முகப்பெயர்ச்சி |
uranyl radical | ஊரனயில்முதல் |
urea formaldehyde | யூரியா ஃபார்மால்டுஹைடு |
urea nitrate | யூரியநைதரேற்று |
urea synthesis | யூரியாத் தொகுப்பு |
urethan | யூரீத்தன் |
urethane | யூரெத்தேன் |
urotropine | யூரோத்துரப்பீன் |
unstable equilibrium | நிலையில்லாச் சமநிலை |
uric acid | யூரிக்கமிலம் |
unsymmetrical | செவ்வொழுங்கு இல்லாத. |
uranium | விண்மம், அணு ஆற்றலுக்குப் பயன்படும் தனிமம். |
urea | (வேதி.) மூத்திரை, பாலஉணி விலங்குகளின் சிறு நீரில் அடங்கியுள்ள சேர்மப்பொருள். |