வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 2 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
unit cellஅலகுகூறு
unitஅலகு
unstableநிலையற்ற
univalentதனிவலு
unstableநிலையில்லா
unitஅலகு
univalentஒருவலுவுள்ள,ஒரு நிறத்திரிபு
unsaturatedநிரம்பாத
unstableஉறுதியின்றிய
unitஅலகு
unimolecular filmஒற்றை மூலக்கூற்றுப் படலம்
unimolecular mechanismஒரு மூலக்கூறு வினை வழிமுறை
unimolecular reactionஒற்றை மூலக்கூற்று வினை
unipositiveஒற்றை நேர் மின்னேற்றமுடைய
unit planeஅலகுத்தளம்
unit structureஅலகு அமைப்பு
universal indicatorபொதுவானகாட்டி
unnatural processஇயற்கையல்லாமுறை
unpairedபங்கிடப்படாத
unreactedவினைப்படா
unsaturated electronsநிரம்பாவிலத்திரன்கள்
unsaturated fatty acidsநிறைவற்ற கொழுப்பமிலங்கள்
unitஅலகு/அகம்/ஒன்று
unsaturated hydrocarbonநிறைவுறா ஹைட்ரோகார்பன்
unsaturated solutionதெவிட்டாத கரைசல்
unsaturationநிரம்பாமை
unitஒன்ற ஒருமம் ஒருவர் தனி ஒருவர் தொகதியுள் ஒருவர் அலகு மூல அலகு எண்ணலகு அடிப்படை அலகடிப்படை அளவு தொகுதியுள் தனி ஒன்ற கணிப்பு அடிப்படைக்கூறு
univalent(வேதி.) ஓரிணைதிறமுடைய, வேதிப்பொருளின் இயைவில் அணுக்கள் ஓரணுவுடன் இயையும் திறமுடையனவாகப் பெற்ற.
unsaturatedநிறைசெறிவூட்டப்பெறாத.
unstableநிலையற்ற, உறுதியில்லாத, மாறும் இயல்பு உடைய, ஊசலாடுகிற.

Last Updated: .

Advertisement