வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
U list of page 1 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
uniaxial | ஓரச்சு |
uniform | சீரான |
u.tube | u (உயூக்) குழாய் |
ullmann reaction | உல்மான்றாக்கம் |
ultra centrigue | மிகை வேக மையவிலக்கி |
ultracentrifuge | மேனிலைமையநீக்கி |
ultrafiltration | மீ நுண் வடிகட்டல் |
ultramicro chemistry | மீ நுண் வேதியியல் |
ultraviolet spectra | கடந்தவூதாநிறமாலைகள் |
ultraviolet spectrum | புற ஊதா நிரல் |
unavailable energy | கிட்டா ஆற்றல் |
uncertainity principle | ஐயப்பாட்டுக் கொள்கை |
underperfect gas | குறைநிறை வாயு |
undissociated | பிரிகையடையாத |
unglazed porcelain | மெருகிடாப்பீங்கான் |
uni-valent | ஒருவலுவுள்ள |
uniform catenary | ஒருசீர்ச்சங்கிலியம் |
unimolecular | ஒருமூலக்கூறுடைய |
ultramarine | உறுகடனீலம்,கந்தகக் கன்மகியிலிருந்து கிடைக்கும் நீல வண்ணப் பொருள், (பெ.) கடல் கடந்த பகுதியிலமைவுற்ற. |
ultramicroscope | புடையொளி நுண்ணோக்காடி. |
uniform | சீருடை, பணித்துறைக் கட்டளையிடுப்பு, (பெ.) ஒருசீரான,வடிவொத்த, அமைப்பொத்த, மாறாநிலையுடைய, வேறுபாடற்ற, ஒரேமாதிரியான, (வினை.) சீருடையாக்கு, சீருடை அணிவி. |