வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 9 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
tolerance | பொறுதி சகிப்பு |
titration | வலுப்பார்த்தல் |
tolerance | பொறுவெளி, ஈவு |
tolerance | பொறுமை |
titanic acid | தைத்தானிக்கமிலம் |
titanium oxide | டைட்டேனிய ஆக்சைடு |
titanous chloride | டைட்டேனஸ் குளோரைடு |
titanium | வெண்வெள்ளி |
titrant | முறிபொருள் |
titration end point | முறிவு நிலை |
titration error | முறிவு அளவுப் பிழை |
titration value | முறிவு அளவு |
titre value | முறி மதிப்பு |
tollens reagent | தொலெனின் சோதனைப்பொருள் |
toluic acid | தொலூயிக்கமிலம் |
toluidine | தொலூயிடீன் |
tolerance | ஏற்றாளும் திறன் |
toluene | தொலுயீன் |
tincture of iodine | அயடீன் குழம்பு |
tincal | பண்படாப் பொரிகம், பண்படா நீருடை உவர உப்புவகை. |
tinstone | வெள்ளீயப் பாறை, வெள்ளளீய மூலப்பொருளடங்கிய பார் வகை. |
titanium | கரும்பொன்மம், கருஞ்சாம்பல்நிற உலோகத் தனிமம். |
titration | (வேதி) இணைமக் கூறளவு மதிப்பாய்வீடு. |
tocopherol | ஈ, ஊட்டத்ச்சத்து வகை. |
tolerance | சகிப்புத்தன்மை, பொறுத்தமைவுப்பண்பு, ஒத்துணர்வுத்திறம், பொறுத்திசைவு, இடங்கொடுப்பு, கண்டிப்பின்மை, தடைசெய்யாமை, வெறுப்பின்மை, எதிர்ப்பின்மை, விட்டுக்கொடுப்பு மனப்பான்மை, வேறுபாட்டு ஏற்பமைவு, கருத்து ஒப்புரவுணர்வு, சமரச மனப்பான்மை, இயந்திரக் கூறுகளின் நுண்ணிடை வேறுபாட்டமைவு, கப்பற் சரக்கேற்ற எடை வகையில் நுண்வேறுபாட்டிசைவமைதி, நாணய நுண் உயர்வுதாழ்வு மட்டமைதி, (மரு) தாங்கமைவுத்திறம், (தாவ) நிழல், வளர்வமைவுத் தன்மை, (பழ) தாங்குதிறம். |
tongs | பற்றுகுறடு. |