வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 7 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
thiamine | தயமீன் |
thiazole | தயசோல் |
thinner | மெலிவூட்டி |
thioantimonate | கந்தகவந்திமனேற்று |
thioantimonite | கந்தகவந்திமனைற்று |
thioarsenate | கந்தகவாசனேற்று |
thioarsenite | கந்தகவாசனைற்று |
thiocarbonate | கந்தகக்காபனேற்று |
thiocyanate | கந்தகச்சயனேற்று |
thistle funnel | முள்ளிப்புனல் |
thiocyanic acid | கந்தகச் சயனிக்கமிலம் |
thionyl chloride | தயனைல்குளோரைட்டு |
thiophen | தயோஃபின் |
thiosulphate | கந்தகச்சல்பேற்று |
thiosulphuric acid | கந்தகச்சல்பூரிக்கமிலம் |
thiourea | தயோவூரியா |
third order reactions | மூன்றாம்வரிசைத்தாக்கங்கள் |
thixotropy | தொடனிலைமாறுதன்மை |
thomas slag | தொமசின்கழிவுபொருள் |
thiophene | நீர்ம மருந்துப்பொருள், திராவக வகை. |