வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 6 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
thermopileவெப்பவடுக்கு
thermoplasticவெப்பப்பிளாத்திக்கு
thermionic work functionவெப்பவயன்வேலைச்சார்பு
thermitதேமிற்று
thermite processஅனல் முறை
thermodynamic constantவெப்பவியக்கவிசைமாறிலி
thermodynamic potentialவெப்பவியக்கவிசையழுத்தம்
thermodynamic probabilityவெப்பவியக்கவிசைநிகழ்ச்சித்தகவு
thermodynamic propertiesவெப்பவியக்கவிசையியல்புகள்
thermon reactஅணுக்கரு உருக்கு வினை
thermoneutralityவெப்பநடுநிலைத்தன்மை
thermonmoleculesவெப்பத்தினால்் அணுக்கரு உருக்கு
thermonuclearஅணு வெப்பாற்றல் தொடர்பு,
thermonuclear reactionஅதிவெப்ப அணுக்கரு வினை, வெப்ப
thermosetting plasticsதெர்மோ செட்டிங் பிளாஸ்ட்டிக் (வெப்பத்தால் இறுகும் பிளாஸ்ட்டிக்)்
thermodynamicsவெப்ப இயக்கியல்
thermostatவெப்பநிலைநிறுத்தி
thermocoupleவெப்ப மின் இரட்டை
thermochemistryவெப்பவிரசாயனவியல்
thermodynamicsவெப்பவியக்கவிசையியல்
thermochemistryவேதிவெப்பியல், வேதி மாற்றத்தாலுண்டாகும் வெப்பநிலை மாறுதல்களைப்பற்றிய ஆய்வு நுல்.
thermodynamicsவெப்ப விசையியல், வெப்பம்பற்றிய ஆய்வு நுல்.
thermometerவெப்பமானி, வெப்பமளந்து காட்டுங் கருவி.
thermopileகதிரியக்க வெப்பக்கூற்றுமானி, கதிரியக்க வெப்பத்தின் சிறு கூறுகளை அளப்பதற்கான வெப்ப மின்கல அடுக்கு.
thermoplasticவெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய.

Last Updated: .

Advertisement