வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 5 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
themoregulator | வெப்பச் சீர்படுத்தி |
thenards blue | தேனாட்டினீலம் |
theoretical chemistry | அறிமுறையிரசாயனவியல் |
theoritical | அறிமுறை, கோட்பாடு |
theoritical chemistry | கோட்பாட்டு வேதியியல் |
therimosetting plastic | வெப்பத்தால் இளகா நெகிழி |
theory | கோட்பாடு |
thermal agitation | வெப்பவதிர்ச்சி |
thermal decomposition | வெப்பப்பிரிகை |
thermal diffusion | வெப்பப்பரவல் |
thermal method | வெப்ப முறை |
thermal neutron | ஆற்றல் குறைந்த நியூட்ரான் |
thermionic effect | வெப்பவயன்விளைவு |
theory | கோட்பாடு |
therapeutic | நாய் தீர்க்கும்,நோய் தீர்க்கும் |
theory | கொள்கை |
theoretical | அறிமுறை |
theorem | தேற்றம் |
thermal analysis | வெப்பப்பாகுபாடு |
thermal conductivity | வெப்பங் கடத்துதிறன் |
thermal dissociation | வெப்பந்தருகூட்டப்பிரிவு |
thermionic valve | வெப்பவயன்வாயில் |
theory | புனைவி, புனைகருத்து, கருத்தியல் திட்டம், நடைமுறை சாராக் கோட்பாட்டுத் திட்டம், கருத்தியல் கோட்டை, பயனில் கனவு, பொருந்தாக் கொள்கை, ஊகக் கருத்து, தத்துவம், தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை, கருநிலைக் கோட்பாடு, மேலாராய்ச்சிக்கு அடிப்படையாக, அமையும் ஊகக்கோட்பாடு, விளக்கக் கோட்பாடு, கட்டளைக் கோட்பாடு, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்டுபாட்டு விளக்கம், கோட்பாட்டுச் சட்டம், பல தனிச் செய்திகளை இணைத்துக்காட்டி அவற்றின் ஒருமை விளக்கும் தத்துவமூலம், ஆழ்சிந்தனை விளைவுக்கருத்து, கருத்தாய்வுத் தொகுதி, கோட்பாட்டியல் விஞ்ஞானம், அறிவியல் தத்துவத்துறை,(கண)ஒப்பீட்டு ஆய்வுத் தத்துவம், ஒப்பீட்டுக் காட்சி மூலம் உய்த்துணரப்படும் மெய்ம்மை. |
therapeutic | குணப்படுத்தும் இயல்புடைய, நோய்நீக்க நலஞ்சார்ந்த, நோய்நீக்கற் கலை சார்ந்த. |