வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 4 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
tetra fluro ethylene | நாற் ஃபுளோரோ எத்திலீன் |
tetra-ethyl lead | நாலீதைலீயம் |
tetra-valent | நால்வலுவுள்ள |
tetraboric acid | நாற்போரிக்கமிலம் |
tetrachloroplatinite | நாற்குளோரோபிளாற்றினைற்று |
tetrachromate | நாற்குரோமேற்று |
tetracyclin | டெட்ராசைக்ளின் |
tetrad equation | டெட்ராடு சமன்பாடு |
tetradymite | தெத்திராடிமைற்று |
tetraethyl thiuram disulphide | டெட்ரா ஈதைல் தையுரேம் டைசல்ஃபைடு |
tetragonal crystal | நாற்கோணப்பளிங்கு |
tetrahedral | நான்முகமான |
tetramer | நாற்படி |
tetramethyl base | நான்மெதைலுப்புமூலம் |
tetrathionic acid | நாற்றயனிக்கமிலம் |
thaw melt method | உருகியுருகுமுறை |
tetrahedron | நான்முகி |
thallium | தன்லியம் |
tetragonal system | நாற்கோணத்தொகுதி |
tetragonal | நாற்கட்டஞ் சார்ந்த, நாற்கோணமான. |
tetrahedron | நாற்பக்கப் பிழம்புரு, அடித்தளமுடைய முக்கட்ட முகட்டுரு, (படை) கடற்கரை எஃகுக்கோபுர அரண், (படை) எஃகு இயங்கரண் எதிர்ப்புக்கோபுரம். |
thallium | பகாத் தாவர மேனி, வேர்-தண்டு-இலை எனப் பாகுபடாத தாவர முழுமை. |