வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 3 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
tensimeterஇழுவைமானி
tension (vapour)இழுவிசை (ஆவியின்)
tenteleff converterதெந்தலவுமாற்றி
terephthalic acidதெரத்தலிக்கமிலம்
ternary collision; triple collisionமும்மைமோதுகை
ternary compoundமுத்தனிமச் சேர்மம்
tertiary amineபுடையமீன்
test tubeசோதனைக் குழாய்
test tube holderசோதனைக் குழாய்ப் பிடி
test tube standசோதனைக் குழாய் தாங்கி
tensionஇழுவிசை
tensionஇழுவிசை
tensionஇழுவிசை
tensionஇழுவிசை
testosteroneஆண்மையியக்குநீர்
terpeneதெப்பீன்
terbiumதேபியம்
terminalகோடியிலுள்ள, இறுதியிலுள்ள
terminationமுடிவுறுத்தல்
tensionகட்டிழவை, வலித்திழுப்பு, வலித்திழுப்பு நிலை, உலைவு, அல்ங்கிய விசையுணர்ச்சி நிலை, மனத்தாக்கலைவு, உள அலைவு, நிலை, வளிவிரிவு அழுத்த நிலை, உட்புயல் அமைதி நிலை, வளிவிரிவகல்வாற்றல், மன வலி இயக்க ஆற்றல், (ஒலி) செறிவழுத்தநிலை, (இயந்) இழுப்புலைவு, சம நிலையாற்றல் அல்லது இயங்காற்றல்,காரணமான இழைம உறுப்புக்களின் அலைவு, (வினை) கட்டிழுவை செய், வலிப்பிழுப்புக்கு ஆளாக்கு, இழுப்பு நிலைக்கு உட்படுத்து, உலைவுசெய்.
tentativelyதேர்வுமுறையாக, சிறுபொழுதை முறையாக.
terminationமுடிவு, விகுதி, இறுதிநிலை.
tertiary(வில) மூன்றாம் வரிசை இறகு, (பெயரடை) முன்றாவது வரிசை சார்ந்த.
teryleneசெயற்கை நுல்வகை, வேதிப்பொருள் உறைவு மூலம் ஆக்கப்பெரும் இழைவகை.
testதேர்வாய்வு, சோதனை, நுண்தோய்வு நோட்டம், மாற்றுத் தேர்வுமுறை, தேர்வுக்கட்டளை, தேர்வு ஒப்பீட்டலகு, உரைகல், கட்டளைக்கருவி, கடுந்தேர்வுச்சூழல், கடுந்தேர்வுச் செய்தி, தகுதிச்சான்று, தகுதிச்சான்று, நுழைவுக்குதரிய அறிகுறிச் சான்று, சலிப்புவாலை, வெள்ளியீயம் பிரிக்கும் வெப்படுப்பு வகை, மூசை, புட ஓடு, (வேதி) தேர்வுச்சான்று, (வேதி) தேர்வுச்சான்றாம் பொருள், தேர்வுமுறையாட்டம், அனைத்து நாட்டு ஆட்டப்பந்தயத் தொடரில் ஓர் ஆட்டம், (வினை) தேர்ந்தாய்வு செய், நோட்டமிட்டுத் தரம் காண், மாற்றுப் பார், மாற்றுத்தேர்ந்து பார், கட்டளைப்படுத்தித் தேர்ந்துணர், தேர்வுசெய்து பார், தேர்வுசெய்து எண்பி, கடுந்தேர்வுக் குள்ளாக்கு, கடுந்தேர்வாயமை, சோதனையாகச் செயற்படு, (வேதி) தேர்வுச்சான்று முறை கையாளு, சான்று முறை கையாண்டு தேர்வறுதி செய்.
testosteroneஇனக்கீற்றின் நடுநாயாக ஆண்பால் கூறு.

Last Updated: .

Advertisement