வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 2 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
tautomerism | பல்லமைப்புத்தோற்றுதன்மை |
technical chemistry | தொழின்முறையிரசாயனவியல் |
telephone receiver | தொலைபன்னிவாங்கி |
telluric acid | தெல்லூரிக்கமிலம் |
telluride | தெல்லூரைட்டு |
tellurium chloride | தெல்லூரியங்குளோரைட்டு |
tellurium dioxide | தெல்லூரியமீரொட்சைட்டு |
temperature of combustion | தகனவெப்பநிலை |
temporary hard water | தற்காலிக வன்னீர் |
temporary hardness of water | நீரினிலையில்வன்மை |
temperature | வெப்பநிலை |
tenacity | விகுமை, கெட்டிமை |
telescope | தொலைநோக்கி |
technique | முறைத்திறன்,உத்தி |
temperature | வெப்பநிலை |
tenacity | இழுபடுதன்மை,பற்றுதன்மை |
tellurium | தெலூரியம் |
temperature | வெப்பநிலை |
tenacity | விடாப்பிடி |
technique | நுட்பம் தொழில்நுட்பம் |
tempering | துவைத்தல் |
temporary hardness | நிலையில்வன்மை |
tensile strength | இழுவைவலு |
template | அச்சுரு |
tendency | பாக்கு |
technique | உத்தி, தனித்துறைமுறை நுட்பம், கலைபாணி, கலை நுணுக்கத் திறம், கலை நுணுக்கத் திறம், கலை நுணுக்கக் கூறு, இயல் நுட்பக் கூறு, தொழில்துறை நுட்பம், தனிச் செய்முறைத் திறம். |
telescope | தொலைநோக்காடி, தொலைப்பொருளை அருகாகவும் பெரிதாகவுங் காட்டுங் கருவி, (வினை) உறுப்புக்கள் ஒன்றனுள் ஒன்றாகப் புகுத்தி அடக்கு, பகுதிகள் ஒன்றனுள் ஒன்றாகப் புகுந்தடங்கும்படி அழுத்து. |
tellurium | (வேதி) மண்மம், எளிதில் உடையத்தக்க அரிய வெண்ணிற உலோகத்தனிமம். |
temperature | தட்பவெப்ப நிலை, தட்பவெப்ப அளவு, (மரு) உடலின் இயல்வெப்ப நிலை, (பே-வ), உடலில் இயல்நிலைக்கு மேற்பட்ட வெப்பநிலை. |
tenacity | விடாப்பிடி, விடாப்பற்று, விடா உறுதி, கெட்டிமை, நினைவாற்றல் வகையில் ஊற்றம். |
tendency | போக்கு, சார்பு, இயற்சாய்வு மனப்பாங்கு. |