வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 15 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
twistமுறுக்கு
turbidimeterகலங்கல் மானி
type metalஅச்சு உலோகம்
tyreவாயுவளையம், தயர்
turmericமஞ்சள்,மஞ்சள்
turpentineதெரபின்றைலம்
turkey red oilடர்க்கி சிவப்பு எண்ணெய்
turnbulls blueதேன்புல்லினீலம்
turningsதுருவல்
turpeth mineralதேப்பதுகனிப்பொருள்
two dimensional gasஇருபரிமாணவாயு
tyndal coneதிண்டற்கூம்பு
tyndal effectதிண்டல்விளைவு
tyndall effectடிண்டால் விளைவு
typical elementமாதிரிமூலகம்
tyrodermடைரோடெர்ம்
tyrosinaseடைரோசினேஸ்
tyreவட்டகை/உருளிப்பட்டை
turningகடைதல்
turbidityகலங்கல்
turmericமஞ்சள் செடி, மஞ்சள், மஞ்சள் தூள்.
turningசுழற்சி, தலைகீழாதல், கவிழ்தல், வளைவு, திருப்பம்,. சுழலுஞ் செயல், சற்றிச் செல்லல், திரும்புமிடம், விலகுதல், திரும்புதல், கடைசல் பிடித்தல், கடைசல் பொறியின் பயனீடு, ஒரு சாலை மற்றொன்றைச் சந்திக்கும் இடமம், ஒரு சாலையைச் சந்திக்கும் மற்றொரு சாலை, நிலைமாற்றம், உருவமாற்றம்.
turpentineகர்ப்பூரத் தைலம், (வினை) கர்ப்பூரத் தைலம் பூசு.
turquoiseபேரோசை, மழுங்கலான பைந்நீல இரத்தினக் கல் வகை.
twistமுறுணுக்கு, முறுக்குகை, திருக்கு, திடிருக்குகை, கறங்குகை, திருகி விடுகை, திருகுநிலை, திருகிய பாங்கு, உருத்திரிப்பு, திரிப்பு, திருக்குமறுக்கம், திருக்குமறுக்கான உரு உருத்திரிபு, உருக்கோட்டம், திருப்பீடு, முடுக்கீடு, முடுக்கீட்டுப்பாணி, சுளுக்கு உறுப்புத்திருக்கீடு, சிகக்ல், முடிச்சு திருகுகோட்டம், திருகுசுருள்வு, வளைவான போக்கு, திருகு சுருள், திருகுமுறிவு, கடுங்கோட்டம், திடுவளைவு, திடீர், திருப்புகை, திடீர்த்திருப்பம், முறுகிய இடம், திருக்குரு திருகிய பகுதி, முறுகுற்ற பொருள், நுல், பாவுநுல் பட்டிழை, முறுக்குப்புரி, முறுக்குக்கயிறு, அப்பச்சுருள் புகையிலைச்சுருள், கோப்பை அடியின் சுருள் ஒப்பனைக்கூறு, (இழி) கலவைப் பானம், (இழி) நல்ல பசகிருசி, (வினை) திருக்கு திருகு, பின்னி முறுக்கு, பின்னி முறுகு, புரிகளைப் பின்னி முறுக்கி இணை, கயிறாகத் திரி, மாலையில்பூச்செருகியிழை, மாலை தொடு, செருகி இழைவி, இடயிடையே மிடைந்து வை, சுருட்டி மடக்கு, சுருளு, வளைந்து வளைந்து மடங்கு, சுழல், சுற்றிச் செல், செல், சிக்குறுத்து, முறுக்கி விடு, திரித்து முறுக்குருக் கொடு, திருக்குருப்படுத்து, முறுக்டகி விடு, திரித்து விடு, திருகிப் பழி, பிடித்டதுப் பறி, திருகிப் பிடுங்கு, உருவங்குலைவி, இயல்பான வடிவந் திரியச் செய், வன்முறையாக வளைத்துத் திருப்பு, உறுப்புப் பற்றித் திருகு, உறுப்புத் திருகி முறித்து வேதனை செய், வேதனையால் திருகி நௌி, திருகு சுருளாக வளைவி, திருகு சுருளாக வளை, திருகு சுருள் வடிவம் பெறு திருகு சுருள் வடிவில் வளர், திருகு சுருள் வடிவு வனை, திருகு சுருள் வடிவுறக் கட்டி எழுப்பு, சொல் திரித்துப் பொருள்கொள், சொல் திரித்து சொல்திரித்துப் பொருள்கொள், சொல் திரித்து வழங்கு, வலிந்து திரிபுறுத்து, பந்தினைச் சுழலும்படி அடி, பந்தினைச் சுழற்றியடித்து வளைந்து செல்லும்படி செய், (இழி) வயிறார உண்ணு.
tyreரப்பர் டயர்.

Last Updated: .

Advertisement