வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 14 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
tripodமுக்காலி
tungstenமெல்லிழையம்
tripodதாங்கி
troughபள்ளம்
triplet (nmr signal)மும்மை
triplumbic tetroxideமுப்பிளம்பிக்குநாலொட்சைட்டு
trisilaneமுச்சிலேன்
trithionic acidமுத்தயனிக்கமிலம்
trivariant systemமும்மாறற்றொகுதி
tropineதுரப்பீன்
tryptophaneதிரித்தோபேன்
tubulureகுட்டைக்குழாய்
tungsten steelதங்குதனுருக்கு
tungsten trioxideதங்குதன்மூவொட்சைட்டு
tungstic acidதங்குதிக்கமிலம்
tunnel effectசுரங்க விளைவு
tritiumதிரைற்றியம்
trivalentமுவ்வலு
troughதாழி
tritiumட்ரைட்டுயம்
tungstenதங்குதன்
troughபள்ளம்
tripodமுக்காலி, முக்கால் தட்டு, நிழற்படத்துறை முக்கால் நிலைச்சட்டம்.
tritium(வேதி) நீரக ஓரகத்தனிமம், நீரகத்தின் மும்மடங்கு அணு எடையுடைய பிறிது தனிமம்.
tritonபண்டைக் கிரேக்க கடற்றெய்வம்.
trivalent(வேதி) மூவிணை திறமுடைய, மூன்று அணுக்களடன் இணையும் இயல்புகொண்ட.
troughதொட்டி, தண்ணீர்த்தொட்டி, விலங்குக் குடி நீர்த்தொட்டி, கழுநீர்த் தொட்டி.
trypsinகணையச்சுரப்பி நீரின் கருநிலை நொதிக்கூறு.
tube lightகுழல் விளக்கு
tungstenமன்னிழைமம், மின்விளக்குகட்குப் பயன்படும் பளுமிக்க உலோகத் தனிமம்.

Last Updated: .

Advertisement