வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 13 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
triggerவிசைவி
triodeமும்முனையம்
triclinic crystalசமச்சீரில் மூவச்சுப்பளிங்கு
trigonal systemமுக்கோண அமைவு
trihydricமூவைதரைட்டான
trihydrolமூவைதரோல்
trimanganic tetroxideமும்மங்கனிக்குநாலொட்சைட்டு
trimellitic acidமும்மெலித்திக்கமிலம்
trimerமுப்படி
trimethyl amineமும்மீதயிலமீன்
trimethylene bromideமும்மெதிலீன்புரோமைட்டு
trimolecular reactionமும்மூலக்கூறு வினை
trinitrotolueneமுந்நைதரோத்தொலுயீன்
triggerவிசை வில்
triode heptodeடிரையோடு ஹைப்ட்டோடு
triphenyl methylமுப்பினயின்மெதயில்
triple pointமும்மைப்புள்ளி
trimorphousமுவ்வுருகி
triple bondமுப்பிணைப்பு
triclinic systemமுச்சரிவச்சுத்தொகுதி
tridymiteதிரிடிமைற்று
triggerவிசை வில், துப்பாக்கி விசையிழுப்பு, வினைத் தொடர் தொடக்குஞ் செய்தி.
trimorphous(உயி, தாவ, படிக அமைப்பாய்வியல்) மூவுருத்திறமான, மூன்,ற தௌிவான உருவங்கள்ட வழிப்படுகிற.
triodeசேணொலிஅடைப்பிதழ்களின் வகையில் மூன்று மின் முனைப்புடைய.

Last Updated: .

Advertisement