வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 12 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
treatment | செய்கைமுறை |
transparent | தெரியக்கூடிய |
transparent | ஒளிபுகு |
transmittance | புகுந்து வெளியேறுதல் |
transparent soap | பளிங்கு சோப்பு |
transpiration method | வாயுப்போக்குமுறை |
transport number | மின்பெயர்ச்சி எண் |
transuranium element | புற யுரேனியத் தனிமம் |
tri iodo benzoic acid | மூ அயடோ பென்சாயிக் அமிலம் |
tricalcium phosphate | முக்கால்சியம் ஃபாஸ்ஃபேட் |
trichloro ethylene | முக்குளோரோ எத்திலீன் |
triclinic | முச்சரிவு |
trap | பொறி |
triad | மும்மை |
triad | மூவடை |
tribasic | மூவடியான, மும்மூலமான |
tri-valent | முவ்வலுவுள்ள |
transparent | ஒளி பெற்று அனுப்புதல்,ஒளிபுகவிடுகின்ற |
transmutation of elements | மூலகத்திரிவு |
transmutation | பொருணிலை மாற்றுதல், படிமாற்றம், பொருணிலை மாற்றம், திரிபு, உதிரிபு, உருமாற்றம், பண்பு மாற்றம், பண்பு மாற்றம, நிலைமாற்றம்,. இரசவாதம், பொன்மாற்றுச் சித்து, கீழின உலோகங்களைப் பொன்னாக்குந் திறம்,(வடி) அளவுமாறா உருக்கட்ட வடிவமாற்றம், (உயி) உயிரின் வகைமாற்றம். |
transparent | தௌ்ளத் தௌிந்த, ஒளி முழு தூடுருவலான, படிகம்போன்ற, மறைப்பற், எளிதிற் புலப்படுகிற, எளிதில் உள்ளீடு விளங்குகின்ற, எளிதில் அம்பலரமாகத் தக்க, தௌ்ளத்தௌிவான, மாசு மறுவற்ற, களங்கமில்லாத, ஒளிவு மறைவில்லாத, எளிதில் கண்டுகொள்ளக்கூடிய, உள்மறைப்பில்லாத, சூதற்ற, பாசாங்கற்ற, அடித்தலம் தௌிவாகக் காட்டுகிற, நிற வகையில் உள் வண்ணத் திறம் தௌிவாகக் காட்டும் நிலையில் மெல்லிடான. |
trap | பொறி, பொறியமைப்பு, வலைப்பொறி, புள்வலை, க்ணணி, வீழ்த்துகுழி, சூழ்ச்சிப் பொறி, அகப்படுத்தும் முன்னனேபாட்டுச சூழ்ச்சி, பகவணம், புள்ளெறி பொறி, சதித்திட்டம், அகப்படுத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சிப் பொறி, அகப்படத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சி, கவணம், புள்ளெறி பொறி, கவணை, பந்தெறி பொறி, பந்து உந்து கூயட, மட்டையால் நுனிப்புறம அடித்தவுடன் குதிப்புறம் பந்தை விசையுடன் உந்தும் புதைமிதி வடிவ மரக்கூடு, முடைவளி முடக்கு, முடைவளி அகற்றும் அமைவுடைய சூழாய், வளைவுக்கூறு, வளி அடைப்புப் பொறி, வளிஅடைப்பு மூடிர, விசைப்பொறிக் கதவும், சுளு வண்டி, மைய முதுகுப்புறத்துடன் இருதசை இருக்கைகளையுடைய இரு சக்கர வண்டி வகை, சரங்கக் காலதர்ப்புழை, விசைப் பூட்டுமறை இல்ர், இடர்ப்பொறி, திடீரெனவ இல்ர்க்கூறு, நாடக அரங்க மேடையடியயிடம், துணியில் டகர வடிவக் கிழிசல்., ஏவுகல விசைகாப்புப்பகுதி, (வினை) பொறியமை, பொறி உண்டாக்கு, பொறி வ கண்ணிவை, வலைப்பபொறிவிடு, பொறி வைத்துப் பிடி, கண்ணியில் சிக்கவை, வலையிலகப்படுத்து, பொறியமைவு செய், சூழ்ச்சிக்குள் வீழ்த்து, எதிர்பாராது இடருட்படுத்து, வடிகால் குழாய் முதலியவற்றில் வளிப்பொறி அமை, குழாயில் வளி ஆவி அடைப்புச் செய், நீராவி வகையில் தடுத்துக் குழாய் அடை, நாடக அரங்கு வகையில் மேடையடி அமைவு ஏற்படுத்து. |
treating | நடத்துகை, கலந்து செயற்படுத்துகை, உணவு முதலியன தன்செலவில் கொடுத்தல், பேரஞ்செய்தல். |
treatment | நடத்துதல், நடத்துமுறை, மருத்துவ் பண்டுவம், கலை வகையில் தீடடிக் காட்டும் முறை, வேதிமுறைச்செயற்பாடு. |
triad | மும்மை, மூன்றுகொண்ட தொகுதி, (வேதி) மூவிணைதிறத் தனிமம், அல்லது உறுப்பு, (இசை) மூன்று சுரங்கள் ஒத்திசைக்குஞ் சாதாரண சுர இயைபு, முக்கவரான அமைவுடைய வேல்ஸ் நாட்டு இலக்கியப்புனைவு வகை. |
triangle | முக்கோணம், முக்கட்டம், மூன்று சிறைகளையுடைய, உருவரைக்கட்டம், கட்ட வரைவி, கட்டவரைக்குப் பயன்படும் முக்கோணக் கருவி, (கப்) மூன்று மரச் சட்டங்களாலான பாரந்தூக்கும் அமைவு (இசை) எஃகியம், அடித்து இன்னொலி எழுப்புதற்குரிய முக்கோண வடிவ எஃகுக் கம்பி. |
triatomic | மூவணுக்கள் உடைய. |
tribasic | (வேதி) காடிப்பொருள்கள் வகையில் பதிலீடு செய்யத்தக்க மூன்று நீரக அணுக்களையுடைய. |