வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 10 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
transducer | ஆற்றல் மாற்றி - ஒரு வகையான ஆற்றலை மற்றொரு வகைக்கு மாற்றும் சாதனம் |
toxic | நச்சியல்பு |
topaz | புட்பராகம் |
torch light | கை மின்விளக்கு |
total energy | மொத்தச்சத்தி |
tourmaline | தோரமல்லி |
toxic salts | நச்சு உப்புகள் |
trace analysis | நுண்ணளவு பகுப்பாய்வு |
transducer | குறிப்பு மாற்றி விசைமாற்றி |
tracer experiment | சுவடறி சோதனை |
tracer technique | தடம் அறிமுறை |
tracing paper | ஒளிகசியும் காகிதம் |
trans | மாறுபக்க |
trans addition | மாறுபக்கச் சேர்க்கை |
trans annular | வளையங்களுக்குக் குறுக்கான |
transaddition | குறுக்குக்கூட்டல் |
transcompound | குறுக்குச்சேர்வை |
toxin | நச்சு |
toxin | நச்சு, நஞ்சு |
trace element | நுண்ணளவு தனிமம் |
toxin | நஞ்சார்வ நோய். |
trace | தடம், சுவடு, பதிவடையாளம்,. துப்பு, செல்வழித் தடம், விட்டுச்சென்ற அடையாளம், அறிகுறித்தடயம், சிறுதடம், சிறிதளவு, (வினை) வரை., உருவப்படம் எழுது, எல்லை குறி, வழி, அமை,வடிவமைதி குறி, வதி உழைத்து எழுதது, உருவரை பதியவைத்துப்படி எடு, தடம் பின்பற்று., துப்புத் தேடு, தேடிக் கண்டுபிடி,. சுவடுகளை ஆய்ந்து தேர், பாதை பின்பற்றி நெடுகச்செல். |
transcription | படியெடுத்தல். |
transducer | விசைமுறை மாற்றமைவுக் கருவி, நுண்ணிடை இயக்கமானி. |