வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 1 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
t effectதீ விளைவு
table saltஉணவு உப்பு
tabloid pressகுழிகையழுத்தி
tabular sulphurதகட்டுக்கந்தகம்
tagged super phosphateசுவடிதாங்கு சூப்பர் ஃபாஸ்ஃபேட்டி
tailing of mercuryபாதரசம் ஒட்டுதல்
tartar emeticதாட்டரெமற்றிக்கு
tautomeric systemஇயங்கு சமநிலை அமைப்பு
talcமாக்கல்
tarகரிக்கீல்
talcதலுக்கு
tankகுளம்,தொடு வகை
tantalumதாந்தலம்
tanninமரப்பட்டைப் பதனப்பொருள்
tapதாரை, தொடுகை, கவர்ப்பு
tapகுழாய் வாய்
tarகரி எண்ணெய், தார்
taperகூம்பு
tapதட்டு
tar oilதார் எண்ணெய்
tartaric acidதாத்தாரிக்கமிலம்
tantaliteதாந்தலைற்று
talcவெளிமக் கன்மகி,(பே-வ) காக்காய்ப்பொன் வகை, (வினை) காக்காய்ப் பொன்வகை பயன்படுத்திப் பதஞ்செய்.
tankகுளம், நீர்த்தேக்கத் தொட்டி, தொடர்வண்டி, நீச்சேமிப்புக்கலம், வெடிக்கோட்டை, இயங்கும் பீரங்கிப் படை வண்டி.
tanninபதத் துவர், நச்சுக்கொட்டை பட்டை ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டு மை-தோல் பதனீடு ஆகியவவற்றில் யன்படும் நிறமற்ற படிகப்பொருள்.
tanningதோல் பதனீடு தோல் பதனிடுந் தொழில்.
tantalumவெம்மம், வெப்பத்தினால் திராவகச் செயற்பாட்டினாலும் பாதிக்கப்படாத வெள்ளை உலோகத் தினம வகை.
tapகுழாய், பீலி
taperமெழுகுதிரிப்பட்டை, மெழுகுத் துணியாலான மெல்லிய வாரிழைத்திரி, மெழுகு தோய்ந்த விளக்குத்திரி, (பெயரடை) (செய்) தேய்ந்து தேய்ந்து செல்கிற, (வினை) நுனி நோக்கிச் சிறுத்துச் செல்கிற, (வினை) நுனிநோக்கிச் சிறுத்துச்செல், தேய்ந்து தேய்ந்து செல்லுவி.
tarகீல், கரிஎண்ணெய், (வினை) கீல், பூசு, கரிஎண்ணெய் தடவு, கீல்போர்த்து, கரி, எண்ணெயாட்டு,
tarnishகறை, வடு, குறை, மேல்மாசு, கனிப்பொருள் மீது படரும் மாசுப்படலம், (வினை) ஒளிமழுங்குவி, ஒளிர்வு குறையச்செய், கறைப்படுத்து, வண்ணங்கெடு, ஒண்மையிழ, கறைப்படு, நிறம் மங்கு.

Last Updated: .

Advertisement