வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 9 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
signகுறி
silicaசிலிக்கா
silicateசிலிக்கேற்று
silicaசிலிக்கா
silicateசோடியம் சிலிக்கேற்று,சிலிக்கேற்று
short periodகுறுகிய ஆவர்த்தனம்
side chainபக்கத் தொடர்
side reactionபக்க வினை
side reactionsபுடைத்தாக்கங்கள்
siemens ozoniserசீமஞ்சினோசோனாக்கி
siemens-martin steel processசீமஞ்சுமாட்டினர் உருக்குமுறை
silent electric dischargeபொறியற்ற மின்னிறக்கம்
silica dustமணல் தூசு
silico chloroformசிலிக்கோகுளோரபோம்
silico ethaneசிலிக்கோவெதேன்
silico fluorideசிலிக்கோபுளோரைட்டு
silico formic acidசிலிக்கோபோமிக்கமிலம்
silico methaneசிலிக்கோமெதேன்
silicateசிலிக்கேட்டு
signகுறி
sideriteசிதரைற்று
silica gelசிலிக்காசெல்
silicic acidசிலிசிக்கமிலம்
sieve plateசல்லடைத் தட்டு
signகுறி, இடுகுறி வரை, அடையாளம், நினைவுக்குறி, அறிகுறி, அடையாளக் குறிப்பு, அறிவிப்புக்குறி, தெரிவிப்புக்குறி, தனிச்சிறப்புக் குறி, சின்னம், சுட்டுகுறி, குறியீடு, தெரிந்த எழுத்துக்குப் பதிலாக மேற்கொள்ளப்படும் தெரியவரா எழுத்து, மறைகுறியீடு, குழுஉக்குறிச் சின்னம், சைகை, கையடையாளம், மெய்யுறு குறிப்பு, செயற்குறிப்பு, சாடை, நினைவூட்டுக் குறிப்பு, விளம்பரக் குறியீடு, மரபுக்குறி, சான்றுக்குறி, எண்பிக்கும் அடையாளம், முன்அறிகுறி, முன்னம், எதிர்ப்புக்குறி, எச்சரிப்புக்குறி, நோயின்குறி, இடர்க்குறி, உற்பாதம், இராசிச்சின்னம், வான்மனைக்குறி, (வினை.) குறியீடு செய், குறித்துக்காட்டு, அடையாளம் இடு, சைகை காட்டு, சைகைமூலந் தெரிவி, சைகை மூலங் கட்டளையிடு, சைகைமூலம் வேண்டு, கையொப்பமிடு, கையொப்பமிட்டு ஒப்புதல் தெரிவி, கையொப்பமூலம் உத்தரவாதஞ் செய், கையொப்பமூலம் பணி ஏற்புச் செய், கையொப்பமூலம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்.
silicaகன்ம ஈருயிரகை, மணலிலும் பளிங்குக்கல் வகைகளிலும் பெருங்கூறாய் அமைந்து மணற் சத்து, (பெ.) மணற் சத்துச் சார்ந்த.
silicateமணற்சத்து உப்பு.

Last Updated: .

Advertisement