வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 8 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
shellஓடு
shellஓடு
shiftபெயர்ப்பு, நகர்வு
shellகூடு
shieldingதடுத்துக்காத்தல்
seriesதொடர்கள்
serial connectionதொடர் இணைப்பு
series termதொகுதித் தொடர்
serpek processசேப்பெக்குமுறை
sex attractantஇனக்கவர்ச்சிப் பொருள்
sex hormoneபாலோமோன
shale alumசிலேற்றுப்படிகாரம்
sharp seriesகூர்த்தொடர்
shaving creamமழிப்புப் பசை
shaving soapமழிப்புச் சோப்பு
shavingsசீவல்
sheared boundaryநறுக்கியவெல்லை
shift reagentநகர்வு வினைபொருள்
short circuitகுறுக்குச் சுற்று
shiftபெயர்த்தல், பெயர்வு
sherardizingநாகம்பூசல்
seriesதொடர்
seriesதொகுதி, ஒத்தபொருள்களின் ஈட்டம், தொடர், ஒன்றன்பின் ஒன்றாகருஞ் செய்திகளின் தொகுப்பு, வரிசை, ஏற்ற இறக்கமுறையான ஒழுங்கமைவு, அணி, பொதுமை அடிப்படையான கோப்பிணைப்பு, நிரை, வரிசையாக அமைந்த பொருள்களின் கூட்டு, தொடர்வெளியீடு, ஒரே காலவெளியீட்டுத்தொகுதி, ஒரே பொருள்பற்றிய கட்டுரைத்தொடர், ஒரே நிலைய வெளியீடுகளின் குழுமம், ஒரே பெயருடைய வெளியீட்டுத்தொடர், ஒரே பதிப்பாசிரியரின் கோப்பிணைப்புத்தொகுதி, ஏட்டுவரிசை, அஞ்சல்தலை வெளியீட்டுத் தொகுதி, (இய.) மின்கல அடுக்கு வரிசை, (மண்.) தள அடுக்குத் தொகுதி, பொதுப்பண்புகளையுடைய அடுக்குகளின் தொகுதி, (வேதி,) தனிமத்தொகுதி, சேர்மத்தொகுதி, (கண.) உருக்கோவை, பொதுக்கூறுடைய உருக்களின் இணைதொடர்.
serpentineஅடர்பச்சை நிறப் பாறை வகை, வண்ணப்பாறை வகை, பாம்புவண்ண மெருகுக் கல், பனிச்சறுக்கு விளையாட்டு வகையில் உருமாறிய சறுக்கு தட நௌிவரை, (பெ.) பாம்பிற்குரிய, பாம்பு போன்ற, நௌிகிற, வளைய வளையச்சுற்றுகிற, வளைந்து வளைந்து செல்கிற, சூழ்ச்சி இயல்புடைய, நயவஞ்சகமான, (வினை.) வளைந்து வளைந்து செல், அலைந்து திரி.
sharpஇழையூசி, தையலுக்குரிய மெல்லுசி, ஆட்டங்களில் மோசடியாளர், ஏமாற்றுபவர், வல்லுநர், அருந்திறலாளர், (இசை.) மீயெடுப்புச்சுரம், (இசை.) மீயெடுப்புக்குறி, (பெ.) கூரிய, கூர்முனையுடைய, கூர்முனைப்புடைய, முனைமழுங்கலற்ற, கொடுநுதிவாய்ந்த, விளிம்பார்ந்த, வெட்டுமுனையுடைய, கூர்விளிம்புடைய, முனைப்புவாய்ந்த, விளக்கமான, மங்கலல்லாத, வரையறுத்த வடிவுடைய, செவ்வெட்டான உருவரையுடைய, நேர்வேட்டுக்கோடுகளாலான, கூர்வெட்டு வாயுடைய, நேர்குத்தான, நிமிர்வான, நிமிர்கோணடைய, திருப்ப வகையில் கூர்ங்கோணான, சுறீரென்ற, குத்துகிற, வெட்டுகிற, துருவுகிற, துளைக்கிற, கூரிய புலனுணர்வுடைய, நுழைபுலத்திறங் கொண்ட, கூர்ஞ்சுவையுடைய, கார்ப்பான, எரிவான, கொடும்புளிப்பான, குரல் வகையில் கீச்சிட்ட, கூர் இசைப்புடைய, காதைத் துளைக்கிற, கூருணர்வுடைய, கூருணர்ச்சி வாய்ந்த, சுரணை முனைப்புடைய, கூர்மதியுடைய, நுணமதித்திறம் வாய்ந்த, சொடியுடைய, படுசுட்டியான, சுறுசுறுப்புவாய்ந்த, விரை துடிப்புடைய, கூர்விழிப்புடைய, திறநுட்பமுடைய, தன்காரியங்கண்ணாயிருக்கிற, சூழ்ச்சிநுட்பமிக்க, கூசாத்திறமுடைய, தகாவழித் திறமிக்க, கண்ணியமல்லாத, ஆர்வமுனைப்புடைய, ஆவல்மிக்க, திடுமென்றம, திடீர் வீழ்ச்சியான, கடுகடுப்பான, கண்டிப்பான, கடுப்புவாய்ந்த, வெடுக்கென்ற, குத்தலான, கடுவசையார்ந்த, விசைத்த, தடைபடா வேகமுடைய, மயக்கதயக்கமற்ற, வெற்றியுறுதிகொண்ட, காலந்தாழ்த்தாத, விரைவூக்கமிக்க, (இலக்.) ஒலிவகையில் மீயெடுப்புக்குறியிட்ட (வினை.) சீட்டாட்டத்தில் நேர்மையற்ற ஆட்டமாடு, (இசை.) சுரவிசையுயர்த்து, கூராக்கு, (வினையடை.) கணக்கான நேரத்தில் ஒருசிறிதும் காலந்தவறாமல், (இசை.) மீயெடுப்பாக, விழிப்பாக, கூராக.
shellகொட்டை ஓடு, விதைநெற்று, விதை உறை, மேல்தோடு, உறைபொதி, முட்டைன் மேலோடு, ஆமைஓடு, கிளிஞ்சிற் சிப்பி, சங்கு, சங்குச்சிப்பியின் மேலோடு, பூச்சியின் துயிற்கூட்டுப் பொதியுறை, திட்டவரைச் சட்டம், புறத்தோற்றம், மேற்போக்கான ஒப்புமை, முற்றுப்பெறா வீட்டின் மதிற் கட்டுமானம், எரிந்த பாழ்மனையின் குறை சுவர்க்கூடு, கப்பல் அழிபாட்டு எச்சம், பிணப்பேழை உள்வரிப் பொதிவு, சிறு பந்தயப்படகு, குண்டு, எரிகலம், வெடி மருந்துக்கலம், தாள்வெடிப்பொதி, உலோக வெடியுறை, வாளின் கைப்பிடி காப்பு, முற்கால யாழ்வகை, பள்ளி இடைநிலைப்படிவம், (வினை.) தோட்டினை அப்ற்று, உறைநீக்கு, ஒட்டை உடைத்து வெளியிலெடு, ஒட்டினுள் அமை, தோட்டிற் பொதி, உறையிலிடு, சிப்பியிட்டுப் பாவு, ஒடிட்டுப் பரப்பு, குண்டுவீசு, குண்டுவீசித் தாக்கு, விமானக் குண்டுவீச்சு நடத்து, உலோக வகையில் சிம்பு சிம்பாகப் பொருக்கெடு.
shiftவிலகல், அகற்சி, புடைபெயர்வு, நகர்வு, இடப்பிறழ்வு, பெயர்ப்பீடு, அகற்றீடு, திரிபு, உறழ்வு, நிலைமாற்றம், இயல்மாற்றம், பண்புமாற்றம், திசை திருப்பம், நெறி பிறழ்வு, காலப்பிறழ்வு, முன்பின் மாறுபாடு, சுழற்சி, சுற்றுமுறை, முறைமாற்றம், பணிமுறை மாற்று, ஆள்முறை மாற்று, முறைமாற்றுக்குழு, முறைமாற்றுவேளை, முறைமாற்றுப் பருவம், முறைவரவு, முறைத்தவணை, ஆடைமாற்று, மாற்றாடை, பெண்டிர் உள்ளங்கி, தற்காலிக உபாயம், வகைதுறை வாய்ப்பு, மாற்று வகைமுறை, புதுவகைமுறை, வகைமுறை வளம், மழுப்பல், தட்டிக்கழிப்பு, திருகுதாளம், ஏய்ப்புமுறை, இடக்கு, உருட்டுப்புரட்டு, சாக்குப்போக்கு விளக்கம், (வினை.) புடைபெயரச்செய், சிறிதளவு நகர்த்து, இடம் பெயர்வி, நிலைமாற்று, இயல்மாற்று, பண்புமாற்று, ஆள்மாற்று, இடமாற்று, பொருள்மாற்று, திசை திருப்பு, வேறிடம் கொண்டுசெல், திரிபுறு, உறழ்வுறு, மாறுபடு, இயல்மாறு, நகர்வுறு, புடைபெயர்வுறு, அகல்வுறு, விலகு, இடம் பிறழ்வுறு, தடம்பிறழ்வுறு, நிலை பெயர்வுறு, முன்பின்னாகமாறு, ஓயாது தடமாறிக் கொண்டிரு, ஊசலாடு, உயர்வு தாழ்வுறு, திசை திரும்பு, திருகுறு, சுற்றிவா, சமயத்துக்குத் தகுந்தபடி நட, சூழ்நிலைக்கொத்து நட, பொருத்தம் போல செய், சாக்குப் போக்குக் கூறு, வகைதறை கண்டு பயன்படுத்து, செயல்முறைகண்டு நிறைவேற்று, ஒப்பேற்ற, உருட்டு, புரட்டு, தாக்காட்டு, ஊசலாட்டு, திருகுநாளஞ்செய், மாறாட்டமுறை பின்பற்று, சொற்புரட்டுச் செய்.

Last Updated: .

Advertisement