வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 7 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
sequence | அடுக்கமைவு |
sensitivity | உணர்திறன் உணர்திறன் |
sequence | வரிசைமுறை வரிசைமுறை |
semimicro | சிற்றளவு |
semimicro analysis | சிற்றளவு பகுப்பு |
semipolar bond | அரைமுனைப்பிணைப்பு (குறைமுனைப்பிணைப்பு) |
semiwater gas | அரைநீர்வாயு |
sensibility of a balance | தராசினுணர்திறன் |
sensitive test | உணர்ச்சிப் பரிசோதனை |
sensitivity curve | உணர்வு நுட்ப வரைகோடு |
sensitized decomposition | உணர்ச்சிபெற்றுப் பிரிதல் |
sensitized fluorescence | உணர்ச்சி பெற்றுறிஞ்சியொளிவீசல் |
separating funnel | வேறாக்கும் புனல் |
separation factor | பிரிப்புத் திறன் |
sequences | தொடர்ச்சிகள் |
sequence | முறை, வரிசை, தொடர்ச்சி |
semipermeable membrane | ஒருகூறுபுகவிடுஞ்சவ்வு |
sensitization | உணர்ச்சியூட்டல் |
separation | தகட்டுப்பிரவு |
sequence | வரிசைப்படி |
semipermeable | சவ்வு வகையில் கரைசலில் கரைபொருள் புகவிடாமல் கரை நீர்மம் மட்டும் புகவிடுகிற. |
sensitive | வசியத்துக்கு உட்படத்தக்கவர், (பெ.) கூச்சமுடைய, மட்டுமீறிய கூருணர்வுடைய, எளிதில் ஊறுபாடுகொள்ளத்தக்க, எளிதிற் புண்படக்கூடிய, புறத்தூண்டுதல்களுக்குரிய, விளைவுகளை உடனுக்குடன் தௌிவாகக் காட்டுகிற, அடிக்கடி மாறுபடுகிற, கருவிகள் வகையில் மிக நுண்ணிய மாறுபாடுகளையும் பதிவுசெய்து காட்டக்கூடிய, (வேதி.) ஏற்றசெயல்மூலம் உடனடியாகத் தன் இயல்விளைவு காட்டுகிற. |
sensitivity | கூருணர்வுத்திறம், கூருணர்ச்சி மென்மை, தொடப்பொறாச் சிடுசிடுப்பு, கருவிகளின் பதிவுநுட்பப்பண்பு, (உள்.) எறிதிறம், புறத்தூண்டுதலுக்கு உடனடி எதிர்விளைவு காட்டும் உயிரினத்தின் உடனடி எதிர்விளைவு காட்டும் உயிரினத்தின் பண்பு, (வேதி.) மின்பிரிசேர்ம அளவை மீம் விரைவளவு. |
sensitization | பதிவுதிற நுட்பப்பாடு, கூருணர்ச்சிப் பாடு. |
separation | பிரிதல், பிரிவு, பிரிவினை, கூட்டுப்பிரிதல், தனிநிலை, கூட்டுக்கலைவு, வேதியியல் கூறுபாடு, மணவிலக்கில்லா இருசார்பிசைவான தனித்தனி வாழ்க்கைப்பிரிவு, வழக்குமன்றத்தின் மண விலக்கில்லா வாழ்க்கைப் பிரிவாணை. |
sepia | கணவாய்மீன் வெளிப்படுத்தும் கருமை நீர்மம், கணவாய்மீன் நீர்மத்திலிருந்து எடுக்கப்படும் பழுப்பு நிறமை. |
sequence | நிரலொழுங்கு, வரிசைமுறை, பின்வரல் ஒத்திசைவு, நிரனிரைத்தொகுதி, தொடர்வரிசை, இடையறாவரிசை முறை, சீட்டுத் தொடர்வரிசைத் தொகுதி, திரைப்படத் தொடர்நிகழ்ச்சிப் பதிவு, திருக்கோயில் வழிபாட்டுப் புகழிசைப்பிற்கும் பின்வரும் துணைப்பாட்டு, அடுத்தூர்வுநிலை, காரணகாரியத் தொடர்பின்றி வரும் தொடர்நிகழ்வுநிலை, (இலக்.) வினைச்சொற்களின் கால வகையில் தொடர்பியைபுமுறை, (இசை.) இனிய சுரவரிசைத் தொகுதி. |