வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 6 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
semiconductor | குறைகடத்தி |
selenium cell | செலனியக்கலம் |
selenium chloride | செலனியங்குளோரைட்டு |
selenium dehydrogenation | செலனியமைதரசனீக்கல் |
semi-permeable membrane | ஒரு கூறு புகவிடும் சவ்வு |
selenium dioxide | செலனியமீரொட்சைட்டு |
selenium sulphate | செலினியம் சல்ஃபேட் |
selenium trioxide | செலனியமூவொட்சைட்டு |
self-ionization | தன்னயனாக்கம் |
self-registering | தானேபதிகின்ற |
semi boiled process | குறைகொதி முறை |
semi conductor | குறைக் கடத்தி |
semi micro analysis | குறைநுண்பகுப்பு |
semi micro distillation | குறைநுண்காய்ச்சி வடிப்பு |
semi-micro analysis | அரைநுண் பகுப்பாய்வு |
semi-micro chemistry | அரைநுண் வேதியியல் |
semicarbazide | அரைக்காபசைட்டு |
semicarbazone | அரைக்காபசோன் |
selenium | செலனயம் |
selenium | மதிமம், ஒளிக்கற்றைக் கேற்ற மின்னெதிர்ப்பாற்றல் கொள்ளுந் திறனுடைய கந்தகக் குழு சார்ந்த கருப்பொருள் தனிமம். |
self-luminous | தன்னொளிர்வுடைய, தன்னியலான ஒளிப்பிறக்கம் வாய்ந்த. |
semiconductor | தாழ்வெப்பநிலையிலும் தூயநிலையிலும் மின்கடத்தாத திண்மப்பொருள். |