வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 5 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
sedimentationபடிவித்தல்
second order reactionஇரண்டாம் வரிசைத்தாக்கம்
secondary amineவழியமீன்
secondary concentrationதுணைச்செறிவு
secondary reactionsதுணைத்தாக்கங்கள்
secondary salt effectதுணையுப்புவிளைவு
secondary standardதுணைநியமம்
sedimentation constantஅடையலாதலின் மாறிலி
sedimentation testபடிதற் சோதனை
seeding of solutionகரைசலுக்குவித்திடல்
selection ruleதேர்வு விதி
selenic acidசெலனிக்கமிலம்
selenious acidசெலனியசமிலம்
sedimentationவண்டல் படுவு, வண்டலடைத்தல்
sedimentபடிவு
segregationதனிமைப்படுத்தல்
selectivityதேர்திறம்
secondaryஅட்பெயர், சார்பாளர், முகவர், பகர ஆள், சிறு கோயிலதிகாரி, துணைக்கோள், துணையிறகு, சிறகின் இரண்டாவது இணைப்பின் மேல் வளரும் இறகு, பூச்சியினத்தின் பின்னிறக்கை, (மண்.) நடுவுயிடூழிக்குரிய அடுக்கு, (பெ.) அடுத்துக்கீலுள்ள, பின்வருகிற, பிந்திய, சார்ந்திருக்கிற, வருநிலையான, பிறிதொன்றிலிருந்து தோன்றுகிற, துணைமையான, முதன்மையிற் குறைந்த, இரண்டாந்தரமான, உடன்இணைவான, குறைநிரப்புகிற, கீழ்நிலையிலுள்ள, (மண்.) நடு உயிரூழிக்குரிய.
sedativeஅமைதிப்படுத்தும் மருந்து, நோவாற்றும் மருந்து, (பெ.) அமைதிப்படுத்துகிற, நோவாற்றுகிற.
sedimentபடிவு, மண்டி, வண்டல்.
sedimentationவண்டற் படிவு, படிவியற் படுகை.
selectiveதெரிந்தெடுப்புச் சார்ந்த, தெரிந்தெடுப்பிற்குரிய, தெரிந்தெடுப்புப் பண்புடைய, தெரிந்திருக்கும் பாங்குடைய, தெரிந்தெடுக்கிற, தெரிந்தெடுக்கும் உரிமையைப் பயன்படுத்துகிற, வேறுபாடுகள் கண்டறிகிற, வானொலியில் குறித்த அலையதிர்வின் மீது மட்டுமே செயலாற்றுகிற.
selectivityதேர்திறம், வானொலிகளின் பெறலமைவில் குறிப்பிட்ட நீள அலையினை மட்டும் பற்றிச் செயற்படுந்திறம்.
seleniteகளிக்கல் படிகத்தோடு, மதிம உப்புவகை.

Last Updated: .

Advertisement