வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 4 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
screen | திரை திரை |
scissoring | கத்தரி இயக்கம் |
schotten-baumann reaction | சொட்டன்போமானர்தாக்கம் |
schulze-hardy rule | சூல்சாடியர் விதி |
schwein-furter green | சுவீன்பேட்டர்பச்சை |
schweitzers reagent | சுவீச்சரின்சோதனைப்பொருள் |
scorched | ஈரமில்லாமல் உலர்தல் |
screening process | பிரித்தறியும் முறை |
screw axes | திருகாணியச்சுக்கள் |
screw clip | திருகாணிக்கெளவி |
screw plungers | திருகாணியமிழ்த்திகள் |
sealing wax | அரக்கு |
seaweed ash | சாதாழைச்சாம்பர் |
second harmonic | துணையனுசுரம் |
screen | சல்லடை, வலை |
screen | அரிதட்டு |
seasoning | பருவப்படுத்ததல், முதிர்தல் |
screening | சலித்தல் |
screen | சல்லடை, திரை |
scum | கழிவு நுரை |
science | அறிவியல், விஞ்ஞானம், நுணங்கியல், விஞ்ஞான ஆராய்ச்சி முறைமைக் கூறுகளின் தொகுதி, இயல்நுல், இயற்கைப் பொருள்களை ஆராயும் நுற்றுறைகளின் தொகுதி, அறிவு. |
scintillation | பொறி சிதறல், சுடரீடல். |
scoop | சட்டுவக்கரண்டி, வார்குவளை, கோப்பைக்கரண்டி, அறுவை குடைவுக்கருவி, பாலேடு அருந்து கரண்டி, கரித்தட்டு, கரிவாரும் கூடை, கொள்ளைலாபம், போட்டிக்கு முந்துபேராதாயம், பத்திரிக்கைத் தனி உரிமைச்செய்தி, முந்து செய்தி, (வினை.) அள்ளி எடு, வாரி எடு, கோரி எடு, முகந்தெடு, குடைந்தெடு, சூர்ந்தெடு, உட்குடைவாக்கு, விரைகொள்ளை ஆதாயமடி, போட்டியாளருக்கு முந்திக்கொண்டு பெருத்தலாபமடை, பத்திரிக்கைத்துறையில் செய்திவகையில் பிறருக்கு முந்திக்கொள். |
screen | தட்டி, இடைத்தடுப்பு, இடையீட்டுத் தடைச்சுவர், இடைமறிப்புப் பலகை, திருக்கோயில் முகப்பு மதில், திருக்கோயில் முற்ற ஊடுசுவர், மறைப்பு ஏற்பாடு, கட்டிட மறைப்பு முகப்பு, தடைகாப்பு ஏற்பாடு, பார்வை மறைப்பு, மறைப்பு மரச்சாலை, மறைப்புப் புகைத்திரை, படைத்துறை மறைப்பு நடவடிக்கை, வெப்ப இடைகாப்பு, மின்தடைகாப்பு, காந்த ஊடுதடை, காற்றுமறிப்புக்காப்பு, மறைப்பு பாதுகாப்பு, திரை, மறைப்புத்திரை, காட்சிப் படத்திரை, ஒளிப்படத்திரை, தொலைகாட்சித்திரை, நிலக்கரி-மணல் முதலியவற்றிற்கான அரிதட்டி, நிழற்பட நுண்பதிவு சல்லடைப் பளிக்குத் தகடு, வண்ணநிழற்பட மூலவண்ணச் சல்லடைத் தகடு, அறிவிப்பு விளம்பரத்தட்டி, மரப்பந்தாட்ட இலக்குவரித்தட்டி, (வினை.) மறை, அரைகுறை மறைப்புச்செய், இடையிட்டு மறை, தோற்றம் மறை, தடைகாப்புச்செய், பாதுகாப்பளி, தடுத்துதவு, திரைமீதுகாட்டு, ஒளிக்காட்சியாகக் காட்டு, படக்காட்சியாகக் காட்டு, படக்காட்சி எடு, திரைப்படம் எடு, அரிதட்டியில் இட்டு அரி, அரித்துத் தேர்வு செய், ஆட்கள் வகையில் நுணுகத்தேர்ந்து தெரிந்தெடு, வகைப்படுத்தித் தேர்ந்தெடு, திரைப் படத்துக்குத் தக்கதாயமை, திரைக்காட்சியில் மேம்பட்டு விளங்கு. |
scum | கலிப்பு நுரை, மாசேடு, கசடு, கழிவு, சவறு, சக்கை, செத்தை, மக்கள்தொகையின் கழிகடை, கழிசடை மக்கள், (வினை.) மேற்பரப்பிலுள்ள கழிவு நுரையை எடு, கலிப்பு ஏட்டினை நீக்கு, மேற்கசடாய் அமை, கலிப்பேடாக உருவாகு, மேல்நுரைப்பு எய்தப்பெறு. |
seasoning | பதப்பாடு, பக்குவப்படுத்துதல், பக்குவம் செய்யும் முறை, புதுச்சூழலுக்கு இணங்க வைக்கும் முறை, சுவையூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பொருள், சம்பாரம், மாசாலை, வைர இழைப்புத்தூள், வைரக்கல் வெட்டும் வகையில் மணி இழைப்பவரின் இய்நதிரத்திற்கு ஊட்டப்படும் வைரக்கல் தூள், கருப்பூச்ச, பதனிட்ட சாயத் தோலிற்குரிய வெண்கருப் பொருள் பூச்ச. |