வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 36 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
synthetic sweetenerசெயற்கை இனிப்பு
synthetical chemistryதொகுமுறையிரசாயனவியல்
syrupyபாகு போன்ற
systematic analysisமுறையான பகுப்பு
systematic examinationமுறையான ஆய்வு
systemதொகுதி
syrupசர்க்கரைக் கலவை, சர்க்கரைபபாகு,சர்க்கரைப்பாகு
systemதொகுதி, மண்டலம்,ஒழுங்கு
systematicமுறைக்குரிய
systemமுறைமை
systemமண்டலம்
syrupஇன்கொழுநீர், தேங்கூழ், மருந்தொடு கலந்த இன்தேம்பாகுநீர், கூழ்ப்பதநீர், செறி கரும்புச்சாறு, வெல்லப்பாகு.
systemமுறை, ஒழுங்கு, முறைமை, ஒழுங்குடைமை, ஒழுங்குமுறை, வகைமுறை, வகுப்பு தொகுப்புமுறை, அமைப்புமுறை, செயல் ஒழுங்கமைதி முறை, தொகுதி வட்டம், கோவை, கோசம், மண்டலம், கோப்பு, அண்டம், சேர்வை, முழுநிறை வட்டம், பல்பெருக்கத் தொகுப்பு, ஒருங்கியங்கும் கருவித் தொகுதி, ஒருமுகப்பட்ட பல்கிளைப் பரப்பு, ஒரே ஆக்கப் பண்புடைய கூறுகளின் முழுமொத்தம், தொடர்புடைய பல்பொருள் குவை, ஒருசீர் ஆன வரிசை, ஒரு பயனோக்கிய உறுப்புத் தொகை, விளக்கக் கோட்பாடு வகை, அறிவு விளக்கக் கோவை, அறிவியல் கோட்பாட்டுத் தொகுதி, சமயக்கொள்கைப் பரப்பு, (மெய்.) விளக்கவகைக் கோட்பாடு, (இயற்.) மணியுருப்படிவின் தனி அமைவுவகை, (வான்.) அண்டம், ஒருங்கியங்கு கோளத் தொகுதி, (இசை.) வரித்தொகுப்புக் குறிமுறை, (மண்.) அடுக்குப்படுகைப் பரப்பு, (இலக்.) கிரேக்க மொழி வழக்கில் வரிப்பாத் தொடர் கோவை.
systematicமுறையான, முறைப்படுத்தப்பட்ட, திட்டப்படியான, திட்டமிட்டுச் செய்யப்பட்ட, இடைவிடாப் பழக்கம் ஆக்கப்பட்ட, முழுநிறை முனைப்புடைய, விட்டு விட்டு நிகழாத, முழுமனம் ஊன்றிச் செய்த, சிறிதும் இடைவிடாத.

Last Updated: .

Advertisement