வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 35 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
symbol; formula | குறியீடு |
symmetrical axis | சமச்சீர் அச்சு |
symmetry number | சமச்சீரெண் |
synthetic chemistry | தொகுப்புமுறை வேதியியல் |
synthetic detergent | செயற்கை அழுக்கு நீக்கி |
synthetic element | செயற்கைத் தனிமம் |
synthetic enamel | செயற்கை எனாமெல் |
synthetic fibre | தொகுத்தநார் |
synthetic organic compound | செயற்கை கரிமச் சேர்மம் |
synthetic polymer | செயற்கை பலபடி இணைமம் |
synthetic rubber | செயற்கை ரப்பர் |
symmetrical | சமச்சீருள்ள |
symmetry | சமர்சீர் |
synthesis | தொகுப்பு |
synthetic | தொகுத்த |
sympathetic | பரிகின்ற |
switch | மடை/நிலைமாற்றி/ஆளி |
symbol | குறியீடு |
synthesis | தொகுப்பு,செயல் கூட்டுமுறை |
synthetic | தொகுத்த,செயற்கையான |
synthesis | இணைபடுத்தல் |
symbol | குறியீடு |
switch | தொடர்பி |
symmetry | சமச்சீர்மை |
sylvine | சில்வைன் |
switch | மிலாறு, மென்கூர்ங் கழி, மெல்லொசிவான கம்பி,வெட்டுவீச்ச, வீச்சடி, விளாசல், கசையடி, கம்பியிணைவு, திருப்பன், இடுமுடி, கூந்தல் ஒப்பனைக்கான சவுரிமுடிக்கற்றை, கடைகோல், முட்டை பால் கலந்தடிக்குங் கருவி, மின்விசை மாற்றுக்குமிழ், இருப்பூர்தி நெறிமாற்றமைவு, நெறிமாற்றமைவின் புடைபெயர் தண்டாவாளப் பகுதி, திடீர் விலகல், திடீர்த்திருப்பம், நெறிமாற்று, விசைமாற்று, இனமாற்று, சிட்டாட்ட வகைமாற்று, மின்விசைமாற்றுச்சட்டகை, தொலைபேசி,நெறியிணைப்புப் பட்டிகை, (வினை.) விளாசி அடி, விளாசு, கசையினை வீசியடி, உராசு, உரசில் செல், முட்டைபால் அடித்துக் கலக்கு, கத்தரித்து விடு, வெட்டித் திருப்பு, திடுமென விலகு, திடுமெனத் திருகு, திடுமெனப் பற்று, திடுமெனத் தட்டிப் பறி, திடுமென மாற்று, திடுமென மாறு, மின்விசைக்குமிழ் இயக்கு, நெறி மாற்றமைவு இயக்கு, உந்துகலத்தை விசைக்குமிழ்இயக்கி ஓட்டு, ஊர்தி நெறிமாற்றமைவு இயக்கு, திசை மாற்று, வகை மாற்று, சீட்டாட்டக் கேள்வி வகையில் மற்றோர் இனத்திற்கு மாற்று, கருத்தின் போக்கை மாற்று, எண்ணத்தை வேறொரு பொருளுக்கு மாற்று, பேச்சின் போக்கை மாற்று, தொலைபேசித் தொடர்பு ஏற்படச் செய். |
symbol | சின்னம், அடையாளம், இடுகுறி, பொதுக்குறியீடு, நினைவுக்குறிப்புச் சின்னம், பொதுநிலைக்குழுஉக்குறி, தனித்துறைக் குழுஉக் குறி, (வினை.) (அரு.) அடையாளமாயிரு, குறித்துக்காட்டு. |
symmetry | செவ்வொழுங்கு, இருபுடை இயைவு, உறுப்பு ஒப்பியைவழகு, செப்பம், ஒத்திசைவு, செஞ்சீர்மை, ஓத்தகூறுகள் ஆக்கவல்ல அமைவு, (தாவ.) சரிசீரமைவு, உறுப்புக்கள் ஒத்த எண்ணிக்கையுடையனவாக அமையுந் தன்மை. |
sympathetic | பரிவதிர்வுத் தொகுதி, ஒப்பியைவதிர்வு மண்டலம், உடனதிர்வு நரம்பு, பைங்கணர், வசிய ஆற்றலுக்கு எளிதில் ஆட்படத்தக்க தனி இயல்புடையவர், (பெ.) ஒத்துணர்வுக்குரிய, ஒத்துணர்வுடைய, ஒத்துணர்வு காரணமான, ஒத்துணர்வு தூண்டக்கூடிய, பரிவிரக்கஞ் சார்ந்த, பரிவிரக்கமுடைய, பரிவிரக்கந் தூண்டுகிற, பரிவிரக்கங்காட்டுகிற, பரிவிரக்கங் குறித்த, பரிவிரக்கந் தெரிவிக்கிற, பரிவிரக்கம் உண்டுபண்ணுகிற, உணர்வலையால் தூண்டப்பட்ட, உணர்வதிர்வலை தூண்டுகிற, உணர்வதிர்வலைகளைச் சூழப் பரவவிடுகிற, வாசகர் உளந் தொடுகிற, பரிவதிர்வு சார்ந்த, உடனதிர்வியைபுடைய, உடனதிர்வொலியுடைய. |
syneresis | உயிரெழுத்து ஒன்றுதல். |
synthesis | கூட்டிணைப்பு, இணைப்பாக்கம், பல்பொருட்சேர்க்கை, கூட்டு, கலவை, உறுப்பிணைவு, கூறிணைவாசகம், (அள.) கருத்துக் கூட்டாக்கம், ஆக்கக்கோள், தொகுப்புக்கோள், (வேதி.) செயற்கைச் சேர்மப்பொருள்ஆக்கம், (மொழி., இலக்.) சொற்கூட்டிணைப்பாக்கம், முன்வைப்பின்றி உருவு விகுதிகளாகலேயே சொல் திரிபாக்கமுறை, (அறு.) மீட்டிணைப்பு,அறுத்துப் பிரிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்த்தல். |
synthetic | கூட்டிணைப்பு முறை சார்ந்த, கூட்டிணைப்பாலான, கூட்டிணைப்பிற்குரிய, கூட்டிணைப்புட்கொண்ட, கூட்டியிணைத்த உருவாக்கப்பட்ட, பல்பொருளாக்கமான, இணைப்பாக்கமான, செயற்கைச் சேர்மமான, தொகுத்துப்பார்க்கிற. |