வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 34 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
susceptibility | பேற்றுத்திறன் |
susceptibility | இலக்காக்கும் தன்மை |
suspended | தொங்குகின்ற |
suspension | கிடை பொருள்,தொங்கல் |
surface energy | புறப்பரப்பு ஆற்றல் |
suspension | தொங்கல் |
surface tension | புறப்பரப்பு இழுவிசை |
swelling | வீங்கல் |
supersaturated solution | மிகைநிரம்பற்கரைசல் |
supporter of combustion | தகனத்துணை |
surface | மேற்றளம், புறப்பரப்பு, பரப்பு |
suprafacial | ஒரு திசை |
surface concentration | மேற்பரப்புச்செறிவு |
surface excess | மேற்பரப்புமிகை |
surface phase | மேற்பரப்புநிலைமை |
surface phenomena | மேற்பரப்புத்தோற்றப்பாடுகள் |
surface precipitation | புறப்பரப்பு வீழ்படிவாதல் |
suspended transformation | தொங்கலுருமாற்றம் |
suspensoid or suspension colloid | தொங்கற்கூழ் |
supersaturation | மிகச்செறித்தல், மீச்செறிவு |
superposition | மேற்கிடை, மேல்வைப்புநிலை. |
supersaturation | மீச்செறிவு. |
surface | பரப்பு, மேற்பரப்பு, மேலீடான தளப்பரப்பு, (வடி.) நீள அகலப் பரப்புடைய முகப்புத்தளம், (வினை.) தாள் முதலியவற்றில் சிறப்பு மேற்பரப்பு அமை, பரப்புமெருகு முற்றுவி, நீர்முழ்கிக் கப்பல் வகையில் ற்பரப்பிற்கு வா. |
surplus | மிகை, நிதியாண்டின் செலவிற்கு மேற்பட்ட வருமான மிகுதி, தேவைக்கு மேற்பட்ட கையிருப்பு. |
susceptibility | மசிவியல்பு, கூர்ந்துணரும் பண்பு, எளிதில் பாதிக்கப்படும் தன்மை, இயலுணர்ச்சிச் சார்பு. |
suspended | தொங்கவிடப்பட்ட, அந்தரமாக, நிறுத்தப்பட்ட, நிறுத்திவைக்கப்பட்ட, நீக்கவைக்கப்பட்ட. |
suspension | தொங்குதல், ஒத்திவைத்தல், தற்காலப் பதவி நீக்குதல், இடை ஓய்வுநிலை, தொங்கல் நிலை. |