வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 33 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
summaryசுருக்கம்
sulphuretted hydrogenகந்தகஞ்சேரைதரசன்
sulphurous anhydrideசல்பூரசுநீரிலி
sulphuryl chlorideசல்பூரயில்குளோரைட்டு
sulphuric acidசல்பூரிக்கமிலம்
sulphuric anhydrideசல்பூரிக்குநீரிலி
super acidமேலமிலம்
sulphurous acidசல்பூரசமிலம்
super cooledவரம்பு மீறிக் குளிர்ந்த
super coolingமிகைக் குளிர்வு
super heatedமீச்சூடாக்கப்பட்ட
super imposeமேற்பொருத்தல்
super saturatedமிகநிரம்பிய
super saturationமிகத் தெவிட்டிய நிலை
supercooled liquidமிகைக்குளிர்ச்சிபெற்றதிரவம்
superlatent liquidமிகத்தெவிட்டிய நீர்மம்
supernatant liquidதெளிவு
superoxideமேலொட்சைட்டு
superphosphate of limeசுண்ணாம்பின்மேற்பொசுபேற்று
summaryசுருக்கம், தொகுப்பு, பொழிப்பு, சுருக்கத்திரட்டு, (பெ.) சுருக்கமான, மணித்திரட்டான, கேள்விமுறையற்ற, வழக்குவகையில் விசாரணை முறையின்றி முடிவு செய்யப்பட்ட, நடவடிக்கைகளில் அதிரடியான, திடுதீர்வான, மொத்தத் தீர்வான, கடைசியான.
supernatantபுறப்பரப்பில் மிதக்கிற.

Last Updated: .

Advertisement