வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 32 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
sulphocyanideசல்போசயனைட்டு
sulphonamideசல்பனமைட்டு
sulphoneசல்ஃபோன்
sulphonylationசல்போனைலாதல்
sulphoxylic acidசல்போவொட்சிலிக்கமிலம்
sulphur dichlorideகந்தகவிருகுளோரைட்டு
sulphur dioxideகந்தக இரு ஆக்சைடு
sulphur heptoxideகந்தகவேழொட்சைட்டு
sulphur hexafluorideகந்தகவறுபுளோரைட்டு
sulphur hydrideகந்தகவைதரைட்டு
sulphur monobromideகந்தகவொருபுரோமைட்டு
sulphur monochlorideகந்தகவொருகுளோரைட்டு
sulphur monoxideகந்தகவோரொட்சைட்டு
sulphur precipitateகந்தகப் படிவு
sulphur sesquioxideகந்தகவொன்றரையொட்சைட்டு
sulphur tetrachlorideகந்தகநாற்குளோரைட்டு
sulphite்சல்பைற்று
sulphurகந்தகம், சல்பர
sulphurகந்தகம்
sulphiteகந்தகியம்.
sulphonationகந்தகக் காடியின் செயற்பாடு.
sulphonic acidகந்தகக் காடியின் செயலால் ஏற்படுங்காடிவகை.
sulphurகந்தகம், வண்ணத்துப்பூச்சி வகை, முற்கால வழக்கில் மின்னல் கருமூலம், முற்கால வழக்கில் நரகத் தீ மூலம், (பெ.) வெளிறிய மஞ்சள் நிறமான, (வினை.) கந்தகத் தடவு, கந்தகப் புகையூட்டு.

Last Updated: .

Advertisement