வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 31 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
suction, absorptionஉறிஞ்சல் (அகத்துறிஞ்சல்)
substage microscope condenserகீழ்மேடை நுணுக்குக்காட்டியொடுக்கி
substituentபதிலி
substitutedபதிலிடப்பட்ட, பதிலியிட்ட
substitution compoundபிரதியீட்டுச்சேர்வை
substitution productபிரதியீட்டுவிளைவு
substitution reactionபதிலீட்டு வினை
successiveஅடுத்தடுத்து
sugar contentசர்க்கரையளவு
sugar cubeசர்க்கரைப் படிகம்
sugar unitசர்க்கரை அலகு
sulpha drugசல்பாமருந்து
sulpha drugsசல்ஃபா மருந்துகள்
sulphinic acidசல்பினிக்கமிலம்
substrateஅடி மூலக்கூறு
sulphateசல்பேற்று
sulphideசல்பைட்டு முற்பூச்சு
sulphideசல்பைட்டு
substituteபதிலாள், மாற்றாள், பதிற்பொருள், மாற்றுப்பொருள், பகரப்போலி, (வினை.) பதில் ஏற்பாடு செய், பதிலாள் அமர்த்து, மாற்றீடு செய், பரிமாற்றமாகக் கொடு.
sucroseகருப்புவெல்லம்.
sugarசர்க்கரை, இன்மொழி, முகமன், மருந்தின் சர்க்கரைப்பூச்சு, (வேதி.) வெல்லச்சத்து, சர்க்கரைச் சத்துப்பொருள், (வினை.) சர்க்கரை கல, சர்க்கரை கலந்து இனிப்பூட்டு, தித்திப்பூட்டு, (இழி.) அரைகுறை மனத்துடன் வேலை செய், சோம்பேறியாக வேலை செய்.
sulphideகந்தகை.

Last Updated: .

Advertisement