வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 30 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
structureகட்டமைவு
strontium hydroxideதுரந்தியமைதரொட்சைட்டு
strontium nitrateதுரந்தியநைத்திரேற்று
strontium oxideதுரந்தியமொட்சைட்டு
strontium peroxideதுரந்தியம்பரவொட்சைட்டு
strontium sulphateதுரந்தியஞ்சல்பேற்று
structural compoundஅமைப்புச்சேர்வை
structural proteinsஉருவமைப்புக்குதவும் புரதங்கள்
structureகட்டமைப்பு
structure of flameசுவாலையமைப்பு
sub levelதுணை மட்டம்
sub scriptகீழ்க்குறி
subatomic particlesஅணுக்கூறுகள்
subcentreஉபமையம்
suberic acidசுபெரிக்கமிலம்
submoleculeகீழ்மூலக்கூறு
structureபடிமுறையமைப்பு,அமைப்பு
sublimationபதங்கமாதல்
sublimateபதங்கம்
sublimationபதங்கமாதல்
structural formulaஅமைப்பு வாய்பாடு
suboxideகீழொட்சைட்டு
structureகட்டிட அமைப்பு, கட்டிடம், கட்டமைப்பு, அமைப்புமுறை, அமைப்புச்சட்டம், கட்டமைப்புப் பொருள், கட்டமைக்கப்பட்ட ஒன்று.
sublimateபதங்கம், ஆவி உறைபடிவு, சூடேற்றி ஆவியாக மாற்றிப் பின்னர் கெட்டியாக ஆறவிடப்பட்ட சரக்கு,(பெ.) பதங்கமாக்கப்பட்ட, (வினை.) உயர்வுபடுத்து, ஆவி உறை படிவாக்கு, நயமாக்கு, மேன்மைப்படுத்து, தூய்மையாக்கு.
sublimationமேம்பாடுறுவிப்பு, பதங்கமாதல், ஆவிஉறைபடிவாக்கம், ஆவிஉறைபடிவு, ஆவி உறைபடிவாக்கத்தூய்மைப்பாடு, நிறைவெய்திய நிலை, உயர்வு, உருமாமற்ற மேம்பாடு, உணர்ச்சி மேம்பாடு, இயல்புணர்ச்சி சார்ந்த ஆற்றல், தன்னையறியாமலேயே உயர்குறிக்கோள்களை நோக்கித் திரும்புதல்.
subsideசிறுது சிறிதாக வற்று, சிறிது தணி, வடிந்து போ, மறைந்துபோ, நிலம் வகையில் சரிந்து விழு, பரப்பு வகையில் அமிழ்வுறு, இரிவுறு, கட்டிட வகையில் நிலமட்டத்திற்குக் கீழ் அமர்வுறு, கப்பல் வகையில் நீர்மட்டத்திற்குக் கீழ் அமுங்கு, நீரின் இடை மிதவைப் பொருள் வகையில் மெல்ல அடியில் படிவுறு, ஆள் வகையில் கீழமைவுறு, அடங்கியமர்வுறு, செயலொடுங்கியிர, எழுச்சியற்றிரு, அமைவுறு, தணிவுறு, ஆறு.

Last Updated: .

Advertisement