வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 3 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
scanவருடல்/வருடு/நிலை அறி வருடல்
saturationதெவிட்டு நிலை
saturation pointதெவிட்டிய நிலை
saturationசெறிதல், நிறைதல்இ தெவிட்டல்
saturated solutionதெவிட்டிய கரைசல்
saturation bondingநிறைசெறிவு இணைப்புமுறை
saturationசெறிவு நிலை
saturatorநிரப்பி
scarlet phosphorousகடுஞ்சிவப்புப்பொசுபரசு
scattering intensity curvesசிதறுஞ் செறிவுவளைகோடுகள்
scattering of light in crystalsபடிகங்களின் ஒளிச் சிதறல்
scattering plateசிதறு தகடு
scheeles greenசீலின்பச்சை
schiff baseசிவுமூலம்
schiff testசிவுசோதனை
schonherr processசோனர்முறை
schorder-grillo processசோதகிரிலர்முறை
saturationதெவிட்டல்
scatterசிதறல்
scandiumகாந்தியம்
saturation vapour pressureநிரம்பலாவியமுக்கம்
scatteringசிதறல்
saturationநிறை செறிவு நிலை, தெவிட்டு நிலை.
scanஅலகிடு, அசைசீர், பொருத்தம் தேர்ந்தாராய், ஒத்திசைவு ஆய்ந்து காண், ஒசைநயம் தோன்ற அமைவுறு, அசைசீர் சரியாக அமைவுறு, கூர்ந்துபார், நுணுகி ஆராய்ந்து நோக்கு, தொலைக்காட்சி வகையில் தொலைக்கனுப்பும்படி நிழல்-ஒளிக் கூறுகளைத் தனித்தனி பிரித்தெடு.
scatterசிதறல், தூவுதல், (வினை.) சிதறு, தூவு, தௌி, கலைவுறு, சிதறலாக வீசு, அங்குமிங்கும் வீசு, இடையிடைதூவு, இடையிடை தௌி, பரவலாக எறி, சிதறலாகத் தௌி, மேகத்தைக் கலைவி, படையைச் சிதற அடி, துரத்தியடி, கலைந்தோடு, தனித்தனியாக்கு, துண்டுதுண்டாகப்பிரி, நாற்புறமும் பரப்பு, நாலாபுறமும் பரவு, நம்பிக்கை குலைவி, குலைவுறு, ஒளிசிதறிப் பரப்பு, ஒளிசிதறிப்பரபு, வெடித்துத் தெறிக்தோடு.
scavengerதெருப்பெருக்குநர், அழுகிய பொருள்களைத்தின்று வாழும் விலங்கு, ஆபாச எழுத்தாளர், (வினை.) தோட்டியாயிரு, தெருப்பெருக்கு.

Last Updated: .

Advertisement