வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 29 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
strata | நில அடுக்குகள் |
strength | வலு |
strain lines | விகாரக்கோடுகள் |
strain theory | விகாரக்கொள்கை |
strainless ring | இறுக்கமிலா வளையம் |
streak plate | கீற்றுத் தகடு |
streaming potential | பெருக்குமழுத்தம் |
strength of acid | அமிலத்திறன் |
strength of base | மூலவலு |
strong electrolyte | வன்மையானமின்பகுபொருள் |
strong nuclear interaction | தீவிர அணுக்கரு வினை |
strontianite | துரந்தியனைற்று |
strip | துண்டு, கீலம், துணுக்கு |
strontium carbonate | துரந்தியங்காபனேற்று |
strontium chloride | துரந்தியங்குளோரைட்டு |
strontium fluoride | துரந்தியம்புளோரைட்டு |
strata | அடுக்கு |
strontium | துரந்தியம் |
strength | வலிமை |
strong acid | வல்லமிலம் |
strong base | வன்மூலம் |
strata | அடுக்குகள் |
strata | அடுக்குகள், படுகைகள், சமுதாய வகுப்புப் படிகள், (மண்.) நில அடுக்குப்படிவம். |
strength | வலிமை, ஆற்றல், உறுதி, உடலாற்றல், உடலுறுதி, வல்லமை நிலை, வலு அளவு, வலிவுத்தரம், வன்மைக்கூறு, தடுப்பாற்றல், மனத்திட்பம், வலு, ஊக்கம், வலிமை தருவது, வன்மையாக்குந் திறம், தொகையளவு, எண்மொத்தம், அடக்க எண் அளவு, வீத அளவு, மொத்தத்தில் வந்திருப்போர், வீத அளவு, வல்லிடம், அரண். |
stretch | நீட்டுதல், நீட்டநிலை, நீட்டம், பற்றியிழுப்பு, வல்லிழுப்பு நிலை, விரிவுப்பாடு, விரிவியல்பு, ஓரம், கோடி, முனை, நெடுவெளி, இடையறவில்லா அகல் பரப்பு, காலநீடெல்லை, தாவெல்லை, ஒருதிசை நீடெல்லை, வீச்சளவு, முயற்சியின் ஒரு விடாமூச்சளவு, விடாத் தொடர் எல்லை, நேர்கட்டம், பந்தயப் பாதையில் திரும்பா நேர்திசைப் பகுதி, உச்ச எல்லை, ஆற்றலின் முழுநிறைவளவு, உயர்வு நவிற்சி மிகைப்பாடு, (இழி.) ஓராண்டுச் சிறைத் தண்டனை, (வினை.) நீட்டு, நீள்வுறுத்து, பரப்பு, விரிவாக்கு, விரியச்செய், நேராக்கு, தொய்வு நீக்கு, நிமிர்த்து, நௌிவெடு, மடிப்பகற்று பற்றி இழு, இழுத்திறுலாக்கு, தசைநாண்களை, விறைப்பாக்க, வலித்திழு, நீட்டிக்கிடத்து, பரப்பி வை, முழுதுற நீட்டு, எட்டி நீட்டு, முழு விரிவுபடுத்து, மிகைப்படுத்து, சொற்பொருள் வகையில் எல்லைமீறி விரிவுபடுத்து, நீள், குறிப்பிட்ட நீளமுடையதாயிரு, நிண்டுகிட, பரவுறு, குறிப்பிட்ட பரப்புடையதாயிரு, பரந்து கிட, உடல் நீட்டிக்கிட, நீளத்தக்கதாயிரு, விரியத்தக்கதாயிரு, நீளும் இயல்புடையதாயிரு, விரியும் இயல்புடையதாயிரு, நெகிழ்வாற்றலுடையதாயிரு, இழுத்துத் தொங்கவிடு, (இழி.) தூக்கிலிடு. |
strip | கீற்று, பூழி, வரிக்கண்டம், நீள்வரித்துண்டு, தாளின் நீண்டொடுங்கிய கூறு, தோல்வார், கட்டைவார்த்துணுக்கு, இழைக்கச்சை, நீள்வரித்தண்டு, நிலம், நில நீள்வரிக் கூறு, நீளிடைக்கூறு, வரிச்சல் நீள்பலகைத் துண்டு, சிறு துண்டு, துணுக்கு, சிம்பு, உலோகவார்ப்பட்டை, சுருளியல் வார்ப்பட்டை, பந்தய ஓட்டம்-உதைபந்தாட்டம் ஆகியவற்றிற்கான சிற்றுடை, பத்திரிக்கை நகைச்சுவைப் படப்பத்தி, (வினை.) உரி, தோல் நீக்கு, சட்டைகழற்று, ஆடை அகற்றுவி, உடை கழற்று, ஆடை களை, மேலுறை நீக்கு, வறிதாக்கு, அணிமணி கழற்று, உடைமை பறித்தகற்று, சொத்து இழக்கப்பண்ணு, சார்பில்லா தாக்கு, பண்பு நீக்கு, உரிமை பறமி, பதிவியலிருந்து தாழ்த்தி விடு, கட்டிடத்திலுள்ள தட்டுமுட்டுப் பொருள்களை ஒழிவு செய், கப்பற் பாய்மரமகற்று, பசுவின் பாலை ஒட்டக் கறந்து விடு, விட்டு நீக்கு, விட்டொழியச் செய், பிய்த்தெடுத்தகற்று, உரித்தெடுத்தகற்று, பறித்தெடுத்திழக்கச் செய், பறித்து வாங்கு, புகையிலை வகையில் நரம்பு கிழித்தெடு, தண்டகற்று, புரிசுரை வகையில் புரியிழை அகற்று, இல்லாதாக்கி விடு, புரிசுரை வகையில் புரியிழ, உரிந்து விழு, கழலுட, கையோடு வந்துவிடு, ஏவுகணை வகையில் சுழல்வின்றிக் கழன்று வெளிச்செல். |
strontium | மஞ்சள் நிற அரு உலோக வகை. |