வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 28 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
strain | திரிபு, விகாரம் |
stop wall | தடைச் சுவர் |
stopper | நிறுத்தி |
strain | (விகாரம்), வலித்தல், தகைத்தல் |
stirrer | கிளறி,கலக்கி |
stopper | மூடி,அடைப்பான் |
stimulation | ஊக்கமூட்டல் |
stobbe reaction | தொபேதாக்கம் |
stone alum | கற்படிகாரம் |
stop cock | அடைப்பான் |
strain | கணம்,விகளம் |
stop cock (ordinary) | குழாயடைப்பு |
storage battery | தக்க மின்கல அடுக்கு |
stovaine | ஸ்டொவெயின் |
straight chain | நேர் தொடர் |
straight chain molecule | நேர் தொடர் மூலக்கூறு |
strain | விகுலம், திரிபு |
stomach poison | குடல் நச்சு |
stop watch | நிறுத்து கடிகாரம் |
stoichiometry | வேதிச்சமானம,் விகிதவியல் |
stirrer | கிளறு கரண்டி, கலகமுண்டாக்குபவர், குழப்புபவர். |
stirrup | அடிக்கொளுவி, அங்கவடி, உதைவுபிடிப்பு. |
stoneware | மாக்கல் பாண்டம். |
stopcock | நெகிழ்வுக்குழாய், மூடவும் திறக்கவும் வல்லகுழாய் அமைவு. |
stopper | நிறுத்துபவர், தடுப்பவர், நிறுத்துவது, தடுப்பது, அடைப்புமூடி, குமிழ்மூடி, கண்ணாடிக் குப்பி மூடி, அள்ளாக்கயிறு, கட்டுத்தும்பு, (வினை.) கட்டுத்தும்பாற் கட்டு, அள்ளாக்கயிற்றால் இறுக்கு. |
stove | கணப்படுப்பு, செயற்கை வெப்ப வீடு, (வினை.) செயற்கை வெப்ப வீட்டில் வளரச்செய். |
strain | இழுவை, நெட்டிழுப்பு, இழுவிசை, இழுவையாற்றல், பளுத்திறம், பளுமானம், விசை அழுத்தம், விசைப்பேற்றம், ஆற்றல் சுமை, நலிவு, விசைப்பேற்றத்தளர்வு, விசைப்பேற்றக் கட்டிரிவு, முயற்சிக்கடுமை, உழைப்புத்திறக் கடுமை, செயற்கைத்திறக்கூறு, செயற்கைத் தோற்றம், உழைப்பலுப்பு, படுகளை, நலி சோர்வு, மிகு முயற்சி, வழக்கமீறிய முயற்சி, சிரமம், சுளுக்கு, பண்ணிசைக்கூறு, பா ஓசைக்கூறு, வாசகப்போக்கு, தொனி, பாங்கு, பாணி, முறை, வகை, இயற்கூறு, மரபுக்கூறு, மரபுக்கால்வழி, மரபுக் கால்வழிக்கூறு, பண்புக்கூறு, இயல்புக்கூறு, (வினை.) இழு, வலித்திழு, கடுமுயற்சி செய், கடுமுயற்சியுடன் நாடு, பெருநெருக்கடிகளுக்கிடையே முயலு, நேரெதிப்புகளுக்கிடையே அருமுயற்சி செய், ஆனமட்டும் முயலு, மட்டுமீறி முயற்சி செய், முழுதும் ஈடுபடு, காரியம் கெடும் அளவுக்கு எல்லைகடந்து முயலு, எல்லைகடந்து ஈடுபடுத்திக்கெடு, திருகு, பிழிந்தெடு, பொருள் திரித்து மாற்று, நோக்கம் திரித்து வேறுபடுத்து, ஆவி அணைத்துக்கொள், இறு, அரிப்பிலிட்டு வடித்திறு, அரித்தெடு, இறுத்தெடு, நீர்ம வகையில் அரிப்பினுடாக வடி. |