வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 27 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
still | நிலைப்படம் |
still | வடிஆலை |
stem | தண்டு |
steel tempering | உருக்குப்பதனீடு |
stellite | தெல்லைற்று |
stereospecific | கொள்ளிடத் தனிக் குணமான |
steric effect | கொள்ளிட விளைவு |
steric factor | இடக்காரணி |
steric hindrance | கொள்ளிடத் தடை |
steric repulsion | கொள்ளிட எதிர்ப்பு |
steric strain | கொள்ளிட இறுக்கம் |
steroids | ஸடீராய்டுகள் |
sterol | தெரோல் |
steryl alcohol | ஸ்டெரைல் ஆல்கஹால் |
stibine | திபீன் |
stibinite | திபினைற்று |
stilbene | தில்பீன் |
steroid | தெரோயிட்டு |
stereoisomerism | முப்பரிமாண மாற்றியம் |
stem | நடுத்தண்டு, உடற்பகுதி, மரவகைத் தண்டு, இலையடி, இலை-பூ-காய்-கனி வகைகளில் காம்பு, இடைத்தண்டு, தேறல் கலத்தின் உடற்பகுதிக்கும் அடிப்பகுதிக்கும் இடைப்பட்ட காம்புபோன்ற பகுதி, புகைக்குழாய் நிமிர் குழற்பகுதி, கைம்மணிப் பொறிகளின் சுழலுறுப்புக்கள் வகையில் மைய நிமிரச்சு, இசைக்குறிகளின் நிமிர்வரைப் பகுதி, குறித்தலைப்புக்களிலிருந்து மேலுங்கீழும் செல்லுங்கோடு, சொல்லடித்தண்டு, சொற்சிதைவின் மாறப் பகுதி, மரபுக் கால்வழிக்கொடி, குடும்பக் கால்வழிக்கொடி, இனக் கால்வழிக்கொடி, (கப்.) வளைமுகம், முகப்பு முன்னுள்ள வளைகட்டை, (கப்.) முகப்புக்கட்டை, அடிக்கட்டையின் முன்வளைவு, (வினை.) தண்டு இணைவி, தண்டுபொருத்து, தண்டு அகற்று, தண்டுகொண்டு முட்டு தண்டு வளரச்செய், புகையிலை அடிக்காம்பகற்று, எதிர்த்துநில், முட்டித்தாக்கு, வளர், கீண்டெழு, தோன்று, மூலமாகக் கொண்டு மேலேழு, தோன்றி வளர்வுறு. |
stepwise | படிகள் போல, (வினையடை.) படிப்படியாக. |
stereochemistry | சேணிலை வேதியியல், விண்வெளியில் உள்ள அணுத் தொடர்பால் பாதிக்கப்பெற்ற பொருளியைபு நிலை பற்றி ஆயும் வேதியியல் பிரிவு. |
still | மோன அமைதி, இயங்கா நிழற்படம், இயங்குபடத்தின் கூறல்லாத நிழற்படம், (பெ.) அசைவற்ற, இயக்கமற்ற, ஓசையற்ற, சந்தடியில்லாத, அசைவோ சந்தடியோ இல்லாத, அலையாடாத, அலைவற்ற, உலைவற்ற, உயிர்ப்பற்ற, செயலற்ற, உயிரில்லாத, ஒளிராத, பளபளப்பற்ற, மினுங்காத, (வினை.) அமைதியாக்கு, ஆற்று, அமைதிப்படுத்து, கொந்தளிப்புத் தணியவை, அசைவறச் செய், ஓசை அமர்த்து, ஒலியடக்கு, வாயடங்கச் செய், அமைதியுறு, (வினையடை.) இடைவிடாது, வழக்கமாக, எப்போதும், அடிக்கடி, இன்னும், முன்போலவே இனியும், இக்காலத்திலும் கூட, கடந்த காலத்திலும் கூட, வருங்காலத்திலும் கூட, எனினும், அப்படியிருந்தாலும், இருந்தபோதிலும், இவை ஒருபுறமிருக்க, அதற்குமாறாக, மேலும், ஆயினும். |