வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 26 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
steelவெள்ளியுருக்கு,திண்ம உருக்கு,உருக்கு,சிலிக்கன் உருக்கு
steamகொதிநீராவி
steelஉருக்கு
static methodநிலைமுறை
stationary stateநிலையான நிலை
stationary waveநிலையான அலை
statistical mechanicsபுள்ளியியல் இயக்கவியல்
statistical methodபுள்ளிவிவரவியன்முறை
statistical thermodynamicsபுள்ளியியல் வெப்பவியக்கவியல்
steady stateதிட்டமானநிலை
steady state theoryமாறா நிலைத் தத்துவம்
steam distillationகொதிநீராவிமுறைக்காய்ச்சிவடித்தல்
steam distillation unitநீராவியால் வாலைவடி அமைப்பு
steam generatorகொதிநீராவிப்பிறப்பாக்கி
steam ovenகொதிநீராவியடுப்பு
steam turbineநீராவிச் சுழலி, நீராவிப் பொறி உருளை
steamingநீராவிப் பாய்ச்சல்
stearic acidஸ்ட்டியரிக் அமிலம்
steel annealingஉருக்கிக்காய்ச்சிக்குளிரவைத்தல்
steady stateநிலைநிலை
steamநீராவி
steelஎஃகு
steam bathகொதிநீராவித்தொட்டி
steamவெள்ளாவி, குளிர்விக்கப்பட்ட, நீராவியின் கட்புலனான நீர்த்திவலைகளின் தொகுதி, ஆவி, (பே-வ) உடலுக்கம், (வினை.) உணவை நீராவியில் வேகவை, புழுக்கு, நீராவியால் கட்டைகளை வளையும்படி பதப்படுத்து, ஆவியில் அவி, நீராவி வெளியிடு, நீராவித் திவலையை வெளிவிடு, ஆவிவெளியிடு, திவலை ஆவி வெளியிடு, ஆவியாக எழு, நீராவியாக எழு, நீராவியாற்றலால் இயங்கு, நீராவியாற்றல் மூலம் செல், நீராவிக்கல மூலம் செல், (பே-வ) ஊக்கமாகவேலை செய், (பே-வ) வேகமாக முன்னேறு.
stearineகொழுமத்தால் ஆன.
steelஎஃகு, பலபடியாகக் கடுப்பூட்டத்தக்க தேனிரும்புக்கரியக் கலவை, உருக்கு, சிறிது கரியங்கலந்த இரும்பு, ஒழுக்கறை, திண்ணிய இரும்பு வகை, எஃகு வெட்டுக்கருவி, ஒழுக்கறைக்கரவி, உருக்கினாலான உறுப்புடைய கருவி, சாணை, கத்தி தீட்டும் பொறி, தீட்டு கருவி, பனிச்சறுக்கல் மிதியடி, இறுக்க மார்க்கச்சின் இரும்புறுப்பு, தீக்கடை இரும்பு, கல்லில் தட்டி நெருப்பெழுப்பும் இரும்புக்கோல், எஃகுச் செதுக்குரப்பானம், கடுந்திட்பம், நீடுழைப்புத்திறம், நம்பக உறுதிப்பாடு, இரும்படங்கிய மருந்துவகை, (செய்.) போர்வாள், (பெ.) எஃகினாலான, எஃகு போன்ற, திண்ணுறுதி வாய்ந்த, (வினை.) எஃகுக் கடுமையூட்டு, கடுந்திட்பமூட்டு, உறுதியாக்கு, இதயத்தை வன்கண்மைப்படத்து, நரம்புகளைக் கட்டுறுதிப்படுத்து, தளராப்பண்பூட்டு, இரக்கமிலாப்பண்பேற்று, விடா உறுதியளி.

Last Updated: .

Advertisement