வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 25 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
stannateதனேற்று
standardisedஅளவிடப்பட்ட
stannate of sodaசோடா ஸ்ட்டான்னட்
stannic acidதானிக்கமிலம்
stannic chlorideதகரகக் குளோரைடு
stannic oxideதானிக்கொட்சைட்டு
stannic sulphideதானிக்குச்சல்பைட்டு
stanniteதானைற்று
stannous chlorideஸ்டானஸ் குளோரைடு, தகரசக் குளோரைடு
stannous nitrateதானசுநைத்திரேற்று
stannous oxideதானசொட்சைட்டு
stannous oxychlorideதானசொட்சிக்குளோரைட்டு
stannous sulphateதானசுச்சல்பேற்று
stannous sulphideதானசுச்சல்பைட்டு
stark-einstein lawதாக்கயின்சுதைனர்விதி
state of restஓய்வு நிலை, அசையா நிலை
states of matterசடப்பொருணிலைகள்
standardizationதர அளவுப்பாடு.
stannateஈயத்திராவக உப்பு.
starchமாச்சத்து, பசைமாப்பொரள, கஞ்சிப்பசை, மொறமொறப்பு, நெகிழ்வின்மை,விறைப்பு நடை, வெற்றாசார நடை, (பெ.) சரி நுட்பமமான, ஆசார நுணுக்கம் வாய்ந்த, (வினை.) கஞ்சிப்பசையால் மொறமொறப்பாக்கு, நெகிழ்வற்ற வெறாறாசாரப் பண்பூட்டு.
stateநிலை, நிலைமை, அமைவுநிலை, நிலையமைதி, இருப்பமைதி, சூழுறவுநிலை, வாழ்க்கைநிலை, படிநிலை, இயற்கூறு, வாழ்க்கைப்படிநிலை, மதிப்புநிலை, படிவரிசை, உயர்தகுதி, ஆடம்பரம், உயர்வீறமைதி, ஆட்சியின அரசு, நாட்டரசு, தனியரசுநாடு, நாடு, கூட்டரசுத் தனியுறுப்பு, அமெரிக்க வட்டரசுறுப்பு, இந்திய கூட்டரசுறுப்பு, மன்னாயம், அரசியல் சமுதாயம், பொது அரசுக்குழு, நாட்டின் அரசு, தனி நாட்டினம், உயர் அரசியல் துறை, மக்கள் ஆட்சித் தர வகுப்பு, உலகியல் ஆட்சித்துறை, சமய ஆட்சியல்லாத நாட்டாட்சித் தலைமை, தவிசிருக்கை, அரியணை, விதானம், மேற்கட்டி, பொதுப்பார்வை நிலை, இறந்தவர் உடல்வகையில் பொதுமக்கள் பார்க்கும்படியாக வைத்திருக்கும்நிலை, புத்தகப் பதிப்பின் வேறுபடு படி, செதுக்குரு இடைநிலைப்பாளம், செதுக்குரு இடைநிலைப்பாள அச்சுப்படி, (பெ.) அரசினஞ் சார்ந்த, ஆட்சிநிலைக்குரிய, நாட்டாட்சிக்குரிய நாட்டரசு பற்றிய, கூட்டாட்சி உறுப்பரசுக்குரிய, அரசுமுறைப்பட்ட, நாட்டரசுப் பொதுவான, அரசுநிலை வினைமுறை சான்ற, அரசுரிமை நிலையான, அரசுநிலைத் தனி உரிமைசான்ற, அரசுநிலை மறை உரிமைப்பட்ட, உயர் அரசியலுக்குரிய, பொதுமக்களுக்குரிய, பகட்டாரவாரமான, பகட்டணி வாய்ந்த.

Last Updated: .

Advertisement