வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 24 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
stainless steel | கறையில் உருக்கு |
stand | தாள் |
standard | செப்பேட்டு நியமம் |
stalactite | சுண்ணக்கல் விழுது |
stalagmite | சுண்ணக்கல் புற்று |
stainless steel | களிம்பில்லாவுருக்கு |
stalactite | கசிதுளிவீழ் |
stalagmite | கசிதுளிப்படிவு |
standard | செந்தரம் |
standardisation | நியமமாக்கல் |
stable state | நிலைப்பு நிலை |
staggered | எதிர் எதிரான, மறைபடாத |
stalagmometer | கசிதுளிப்படிவுமானி |
standard affinity | நியமநாட்டம் |
standard cell | நியம மின்கலம் |
standard concentration | நியமச் செறிவு |
standard electrode | நியம மின்முனை |
standard flask | நியமக் குடுவை |
standard free energy | நியமக்கட்டில்லாச்சத்தி |
standard pressure | நியம அழுத்தம் |
standard temperature | நியம வெப்பநிலை |
standard | செந்தரம்/தரவரையறை/இயல்பான |
standard | தரப்பாடு |
stalactite | கூரைப்படி்கக்கூம்பு |
standard | செந்தரம் |
stand | தனித்தியங்கி alone |
standard | தரம், திட்ட(ம்) |
stable equilibrium | நிலையான சமநிலை |
standard electrode potential | நியமமின்வாயழுத்தம் |
standard solution | நியமக்கரைசல் |
stainless steel | துருவுறா எஃகிரும்பு |
stalactite | தொங்கூசிப் பாறை, கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் மோட்டிலிருந்து தொங்கலாகக் கீழ்நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணக்கரியகைப் பாறை. |
stalagmite | பொங்கூசிப் பாறை, கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் நிலத்தினின்று மேல் நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணக் கரியகைப் பாறை. |
stand | நிற்றல், நிற்குஞ் செயல், நிலை, நிற்குமிடம், நிற்கும் நிலை, நிற்கும் முறை, நிலைகொள், மேற்கொள்ளும் நிலை, நிறுத்தம், நிறுத்தீடு, இயக்கத் தேக்கநிலை, இயக்கமுடிவு, எதிர்ப்புநிலை, தடுப்புநிலை, பின்னிடா உறுதிநிலை, எதிர்ப்பு, எதிர்ப்புக்காக மேற்கொள்ளும் நிலை, நிலையமைதி, உருவமைதி, தொடர்பு நிலையமைதி, வளர்ச்சி நிலை, திகைப்புநிலை, வகையிழப்பு நிலை, ஆடை வகையில் நிறைதொகுதி, பறவை வகைகளின் கூட்டம், வளர்பயிர்த்தொகுதி, ஆஸ்திரேலிய வழக்கில் காட்டுவளத் தொகுதி, காட்டுவெட்டுமரக்கள அமர்விடம், வாடகை வண்டி நிலையிடம், கொட்டகைமேடையிடம், கொட்டகைப் பார்வையாளர் தங்கிடம், பொது உந்துகல உந்தூர்தித் தங்கல் நிலையம், பொது உந்தூர்தி இடைநிறுத்த நிலை, நாடக உலாமன்ற இடைத்தங்கற்காட்சியிடம், நிலைக்கொளுவி, ஆடை நிலமாட்டி, நிலையடுக்கு, நிலைப்பேழை, சந்தைக்கடை அடுக்குப்பேழை, நிலைமேடை, இசைக்குழுவினர் முதலியோர் இருப்பதற்கோ நிற்பதற்கோ உரிய தனி உயர் இடம், வழக்குமன்ற நிலைக்கூண்டு, (வினை.) நில், நேராக நில், நிமிர்ந்து நில், நிமிர்ந்தமைவுறு, எழுந்து நிலை, சென்று நில, நிறுத்து, நிறுவு, நிமிர்த்திவை, நிமிர்த்தி நிறுத்து, இருத்து, வை, இயங்குவதைநிறுத்திக்கொள், இயங்காதிரு, அசையாதிரு, ஓடாதிரு, அமைந்திரு, அமைவுற்றிரு, அமையப்பெற்றிரு, விடப்பட்டிரு, காணப்படு, நிலைமையில் சிக்கு, நிலைகொள், நிலை மேற்கொள், ஏற்றுநில், வழக்கு வகையில் உட்படு, ஆட்பட்டிரு, திசையிலிரு, நேர்வுறு, வந்தெய்தப் பெறு, நிலையெய்து, குறித்து அக்கறைகொண்டிரு, பொருத்தமாயிரு, சட்டைசெய், இடத்தில் நிலைபெற்றிரு, நிலைகொண்டிரு, எதிர்த்து நில், தாங்கு, பொறுத்தக்கொண்டிரு, பொறுத்துக்கொண்டு நிலையாயிரு, விடாதிரு, தொடர்ந்திரு, நீடித்திரு,இயங்குநிலையிலேயே தொடர்புறு, நடைமுறையிலிரு, வழக்காற்றிலிரு, செல்லுபடியாகும் நிலையில் நீடித்திரு, மாறாதிரு, கெடாதிரு, மயிரிழை விடாமல் வலியுறுத்து, தொடர்புநிலையிலிரு, உறவுநிலையிலிரு, தயங்கு, தடைகூறு, நலம்பெற்றிரு, நலமுடன் தொடர்ந்திரு, உயரமுடையவராயிரு, உயரமுடையதாயிரு, விலைபெறு, செலவு வை, தேறல் முதலியன வகையில் தன் செலவில் வழங்கு, வேட்டை நாய்வகையில் வேட்டைவிலங்கினைச் சுட்டிக்காட்டுங் குறிப்புடன் நிமிர்ந்து நில், (கப்.) கடலிற் செல். |
standard | பதாகை, படையணிக் கொடி, போர்க்கொடி, கொடி, புரவிப்படைப் பிரிவின் சின்னக்கொடி, விருதுக்கொடி, பொங்கெழுச்சிச் சின்னம், கொடி வலவர், கொடி ஏந்திச் செல்பவர், பள்ளிக்கூட வகுப்பு, பொதுத்திட்ட அளவை, கட்டளைப் படியளவு, முத்திரை நிறை அளவு, வரையளவு, குறியளவு, இலக்களவு, இயன் மதிப்பளவு, மரபமைதி, சமுதாய நியதி, மேல்வரி நேர்த்தி, முன்மாதிரி உயர்வுநயம், ஏற்புடை மாதிரி, ஏற்புடைச் சமயக் கோட்பாட்டு வாசகம், ஏற்புடைக் கோட்பாட்டுப் பாடம், பொன்நிறை நன் மாற்று, நாணயப் படித்தகவு, நாணய உலோகத் தகவு மதிப்பு, மட்டியல், நிகர அளவு, சராசரிப் பண்பு, தரம், படிநிலை, படித்தரம், படிநிலைத்தளம், வெட்டுமர அளவு அலகு, நிலத்தூண், நிலைக்கால், ஆதாரச்சட்டம், நிமிர்நிலைஅமைவு, நிலைநீர்க்குழாய், நிமிர் வளிக்குழாய், நிமிர்நிலைமரம், மரநிலை, மரநிலை ஒட்டினச் செடி, மரத்துடன் ஒட்டிணைத்து மரம்போல் ஆதார மின்றி நிற்கும் நெடுஞ்செடி, தும்பி மலர்க்கொடியிதழ், வண்ணத்துப்பூச்சி வடிவான மலரின் முகட்டிதழ், கொடியிறகு, கொடிபோல ஆடும் வால் இறகு, விடுமரம், தறிபட்ட செடிகளிடைய வளரவிடப்படும் தனிமரம், (கட்.) மரபுச்சின்ன நிலைக்கொடி, (பெ.) சரி திட்டமாமன, ஒரு நிலைப்படியான, வரையளவான, தரப்படுத்தப்பட்டுள்ள, மரபமைதி வழுவாத, கட்டளையளவார்ந்த, கட்டளை நயமார்ந்த, முன் மாதிரி நேர்த்தியுடைய, இனநலமார்ந்த, ஏற்புடைநேர்த்தி நயம் வாய்ந்த, நீடு பயன்மதிப்புடைய, குறிமதிப்பார்ந்த, இயன் மதிப்பார்ந்த, நிமிர்நிலையான, நிமிர்ந்து செல்கிற, நிமிர்நிலை வளர்ச்சியுடைய. |