வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 23 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
spring water | ஊற்றுநீர் |
stability | நிலைப்பு,உறுதிநிலை |
stability | நிலைப்புத்தன்மை |
spontaneous combustion | தன்வயத்தகனம் |
spontaneous process | தானாகநிகழுமுறை |
spot test | சிற்றிட ஆய்வு, குறியிட ஆய்வு |
spreading coefficient | விரித்தற்குணகம் |
spring balance | விற்றராசு |
springs reaction | சிபிரிங்கின்றாக்கம் |
square planar | சதுர சமதள |
square pyramidal | சதுர சாய்தளக்கோபுர |
stabilisation | நிலையாக்கல், உறுதியாக்கல் |
stability constant | உறுதி நிலை மாறிலி |
stability | நிலைப்பு, நிலைப்பேறு |
stabilizer | நிலை நிறுத்தி |
spoon | கரண்டி |
stable compound | உறுதியான சேர்வை |
stable | உறுதியான (நிலையான) |
spreading | விரித்தல் |
stabilizer | நிலையாக்கி |
spontaneous | தன் விருப்பான, தானே இயங்குகிற, தன்னியலார்ந்த, புறத்தூண்டுதலற்ற, புறக்காரணமில்லாத, முயற்சியில்லாதெழுகிற, பேணுது வளர்கிற, நோக்கமற்ற, (உயி.) இயல்பான, உள்ளார்ந்த அகத்தூண்டுதலான. |
spoon | கரண்டி, கரண்டி வடிவப்பொருள், கரண்டியுருவான துடுப்பு, குழிப்பந்தாட்டக் குமிழ்மட்டை, சுழல்மின்னிரை, இரைபோலத் தூண்டில்மீன் கவரும் சுழல் உலோகத்தகடு, (வினை.) கரண்டயால் எடு, கரண்டியால் எடுத்தருந்து, சிறிது சிறிதாக எடுத்துருந்து, தூண்டிலில் சுழல் மின்னிரை கொண்டு மீன்பிடி, புல்வெளி மரப்பந்தாட்டத்தில் தள்ளுபந்தடி அடி, மரப்பந்தாட்டத்தில் பந்தை மெல்ல அடி, மட்டையால் பந்தை ஏந்தியனுப்பு. |
spout | குழாய்விளிம்பு, கிண்ணிமூக்கு, கெண்டிவாய்க்குழல், மோட்டுத் தூம்பு, மதகுவாய், பீற்றுவாய், நீர்த்தாரை, எழுநீருற்று, கூல முதலியவற்றின் கொட்டு தாரை, திமிங்கில ஊற்றுவாய்த் தாரை, நீர்விலங்குகளின் உயிர்ப்புப்புழை, கூல முதலியவற்றை இயந்திரத் தொட்டி நோக்கிக் கொண்டு செல்லும் பாய்கால் தட்டு, அடைமானக் கடையின் பொருள் தூக்கிக் காட்டுபொறி, அடைமானக் கடை, நீர்வீழ்ச்சி, (வினை.) பீற்று, கொட்டு, தாரையாக ஊற்று, கொப்பளி, பீறி வெளிப்படு, கொட்டுறு, பாய்ந்தொழுகு, தாரையாக ஒழுகு, திமிங்கில ஊற்றுவாய் கொப்பளி, தொடர்ந்து முழங்கு, ஊற்றுமடை திறந்தாற் போல் பேசு, சொற்பொழிவாற்று. |
spray | திவலை, சிதறு, நுண்டுளி, தூவானம், மழை அல்லது அலையோர ஈரத்திவலைக் காற்று, சிதறுகலத்தின் சிதறலை நுண்டுளி, மருத்துநீர்ச் சிதறணுத்திவலை அணுத்திவலைச் சிதறலுக்கான மருத்துநீர்க்கலவை, (வினை.) நுண்டுளிசிதறடி, திவலை தூவு, திவலையை மேலே மோதுவி, திவலை பீற்று, திவலை தூவிப் படிவி, நீர்மத்தை நுண்துளிகளாக்கிச் சிதறடி. |
stability | உறுதி, திடநிலை, உலைவின்மை, உரம், சமநிலை மீட்சியாற்றல், துறவியர் துறவுமட வாழ்க்கைப் பணியுறுதி. |
stabilizer | நிலைப்படுத்துபவர், நிலைப்படுத்துவது, விமானச் சமநிலையூட்டும் மிகைத்தளம், விமானச் சமநிலையமைவு, கப்பல் நிலைப்படுத்தும் அமைவு, வேதி மாறுபாடு தடுக்கும் கூறு. |
stable | தொழுவம், பந்தயக்குதிரைத் தொகுதி, பரிமா நிறுவன அமைப்பு, (வினை.) கொட்டிலிற் குதிரைகளைக் கட்டு, கொட்டிலில் இருப்பது போலக் கட்டுண்டு தங்கியிரு. |