வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 22 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
spiral | சுருளான, சுருண்ட புரிசுருள்,சுருள் |
speissocobalt | ஊண்கோபாற்று |
spent lye | காரம் இழந்த கரைசல் |
spent oxide | சமைந்தவொட்சைட்டு |
spherical shape | காள வடிவம் |
spherically symmetrical | காளச் சமச்சீரான |
spin quantum number | சுழற்சிக் குவாண்ட்டம் எண் |
spin relaxation | தற்சுழற்சித் தளர்வு |
spinning electron | கறங்குமிலத்திரன் |
spiral chains | சுருளிச்சங்கிலிகள் |
spitting of silver | வெள்ளியினுமிழல் |
spongy platinum | நொய்ப்பிளாற்றினம் |
speed | வேகம் |
speed | வேகம் |
sponge | கடற்பஞ்சு |
spinel | ஸ்பைனல் |
spirit lamp | மதுசாரவிளக்கு |
speed | விரைவு, விரைவுவீதம், செயல்வெற்றி, நிறைவேற்ற நலம், (வினை.) விரைவாகச் செல், வேகமாகச் செலுத்து, விரைந்தனுப்பு, விரைவு தூண்டு, வேகமாக்கு, செயல்வெற்றியுறு, செயல்வெற்றிவழங்கு, நலமுறப் பெறு, நல்முறுவி. |
spin | சுழற்சி, திருகியக்கம், மரப்பந்தாட்டப் பந்தின் சுற்றுவிசை, திருகிறக்கப் பாய்வு, விமான வகையில் சுழன்றுகொண்டே தலைகீழாக இறங்கும் இறக்கம், விரை வேகம், விரை வேகப் பயணம், தெம்புலா, விரை சுற்றுலா, ஊர்தி-மிதிவண்டி-படகு முதலியவற்றில் விறுவிறுப்பான சிறுதொலைப் பயணம், நுற்பு, நுற்றுமுடிந்த இழை, (வினை.) பம்பரம் சுற்றிச் சுழலுவி, பம்பரவகையில் விரைவாகச் சுற்றிச் சுழலு, திருகு தூண்டிலிட்டு மீன்பிடி, ஆள்-பொருள் வகைகளில் விரைவாகச் சுற்றிச் சுழலச் செய், சுண்டுவிரல் விட்டுஆட்டு, அதிர்ச்சியின் விளைவாகக் கறக்கமுறு, நுற்பாற்று, பஞ்சு-கம்பளி முதலியவற்றின் வகையில் நுற்று இழையாக்கு, சிலந்தி-பட்டுப்புழு முதலியவற்றின் வகையில் பசையிழையை நுலாக ஒடவிடு, கடைசலிட்டு இழைத்து உருவாக்கு, நீட்டியிழு, நெடிதாக்கு, நீட்டித்தொடருவி, காலத்தைச் சிறுகச் சிறுகச் செலவிட்டுப்போக்க, சரடிழு, வலிந்து உருவாக்கு, இலக்கியக் கட்டுரை-கதை முதலியன உருவாக்கு., (இழி.) வேட்பாளரைத் தேர்வுக்குப் பிறகு தள்ளிவிடு. |
spinel | பல்வண்ணப் பளிங்குருவினையுடைய கனிப்பொருள் வகை. |
spinneret | இழைபுரி, சிலந்தி-பட்டுப்பூச்சி முதலியவற்றின் நுலிழை உருவாக்கும் உறுப்பு. |
spiral | சுருள்வட்டம், திருகுசுருள், சுருள்வில், சிப்பி-சங்கு முதலியவற்றில் திருகு சுருளான வடிவமைவு, படிப்படியான ஏற்றம், படிப்படியான இறக்கம், (பெ.) திருகு சுருளான, மையத்திலிருந்து விலகிக்கொண்டே தொடர்ந்து சுற்றிச் செல்கிற, நீள் திருகான, ஆணியின் புரியைப் போல் புரிகருளான, (வினை.) திருகு சுருளாகச் செல், திருகு சுருளாக்கு. |
spirit | மெய்க்கருத்து, மெய்பொருள், சாறு, சத்து, தெய்வஉரு, தெய்வதம், சிறுதெய்வம், மாய உரு, மாயத் தேவதை, கூளி, குறளி, திணைத்தெய்வம், சித்துரு, தெய்வத்திறம், தெய்வ தத்துவம், ஆவி உரு, ஆவிப் பொருள், காற்றலை, பரு உடல் சார்பற்ற நுண்ணுரு, உள்ளுரு, ஆன்மா, உயிர், உயிருரு, உயிர்த்தத்துவம், ஆன்மஉரு, ஆன்மிக வடிவம், உள்ளுயிர், அறிவுர, ஆற்றலுரு, உள்ளறிவுத் திறம், போக்கு, பொது இயல்பு, மனநிலை, மனப்பாங்கு, ஒழுக்கத்திறம், ஆண்மை, ஊக்கம், தெம்பு, ஆற்றல், வலிமை, வீரியம், மன உரம், தன்முனைப்பு, கிளர்ச்சி, ஆர்வ எழுச்சி, உயிர் நாடி, தூண்டு முதல், ஊக்கு முதல், ஊக்கு முதல்வர், ஊக்கத்திற்கு ஊற்றானவர், உயிர்நாடி போன்றவர், வடி நீர்மம், கடுவெறியச் சத்து, கடுவெறியக் கலவை வகை, கடுவெறிய நீர்க்கலவை, (வினை.) ஊக்கு, வலிமைகொடு, தூண்டி இயக்கு, மகிழ்வூட்டு, கிளர்ச்சியூட்டு, திடுமெனக் கொண்டேகு, மாயமாகக் கொண்டேகு, கடத்திமறை, கடத்திவிடு. |
splinter | சிம்பு, சிராய், துணுக்கு, (வினை.) சிம்புசிம்பாகத் தெறி, முறிவுறு. |
sponge | கடற்பாசி உயிரினம், கடற்பாசி, கடற்பாசி உயிரினக் குழுவிருப்பு, கடற்பாசி ஒத்த பொருள், உறிஞ்சும் இயல்புள்ள பொருள், புளித்து நுரைத்த மாவு, களி, சதுப்பு நிலம், அழிக்கம் துடைப்புப் பஞ்சு, குளிப்புத் துடைப்புப்பஞ்சு, தேய்ப்புப்பஞ்சு, பீரங்கி-துப்பாக்கி துடைப்புப்பஞ்சு, தாவர வகையில் பஞ்சுச் சுணை, குடிகாரன், தேய்ப்பு, துடைப்பு, ஒட்டுறிஞ்சி வாழ்வு, (வினை.) கடற்பஞ்சு கொண்டுபிழிந்து கழுவி தேய்த்துத் துடை, நீர்தோயவை, ஊறவை, துடைத்தழி, கடற்பஞ்சால் ஒற்றியெடு, ஈரம் நீக்கிவிடு, நீர் வடிந்து வற்றச்செய், உறிஞ்சு, கடற்பாசிகளைச் சேர்த்துத் திரட்டு, கடற்பாசி தேடிக் கைப்பற்று, கெஞ்சிப்பெறு, கெஞ்சு முறைகளால் பெறு, கெஞ்சிப்பிழை, ஒட்டிப்பிழைத்து, வாழ். |