வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 21 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
spectroscopeநிறமாலைகாட்டி
spectrumநிறமாலை
spectrometerநிறமாலைமானி
specific gravity bottleதன்னீர்ப்புப்போத்தல்
specific reaction rateதற்றாக்கவீதம்
specific refractionதன்முறிவு
specific relationகுறித்த தொடர்பு
spectral analysisநிரல் வழிப் பகுப்பாய்வு
spectral evidenceநிரல் சான்று
spectral lineநிறமாலைக்கோடு
spectroscopic dataநிறமாலைகாட்டித்தரவு
speculumபெக்குலம்
specific rotationதற்சுழற்சி
spectrumவண்ணப் பிரிக்கை
specimenபொருள், மாதிரிப்பொருள்
spectrometerதிருசிய மானி
spectroscopeதிருசியக் காட்டி
spectrumபக்கத்திரிசியம்,நிறமாலை, திருசியம்
specific heatதன் வெப்பம்
specificityதனித் திறம்
specimen tubeமாதிரிக்குழாய்
specific resistanceதற்றடை
specific volumeஅலகுப் பருமன்
specimenவகைமாதிரி, உருமாதிரி, எடுத்துக்காட்டுமாதிரி, விளக்க மாதிரிச்சான்று, மாதிரித் துணுக்கு, சான்றிலக்கம், சிறப்புப் பெயர் மாதிரி, மேல்வரிச் சான்று.
spectrometerவண்ணப்பட்டை மானி.
spectroscopeவண்ணப்பட்டை ஆய்வுகருவி, (வினை.) வண்ணப்பட்டை அய்வுகருவியைக் கையாளு.
spectroscopyவண்ணப்பட்டை ஆய்வு, வண்ணப் பட்டைக்காட்சி, ஆய்வுத்துறை, வண்ணப்பட்டை அளவாய்வுக் கருவியல், வண்ணப்பட்டை ஆய்வுகருவிக் கையாட்சி.
spectrumஉள்விழி நிழலுரு, பின்காட்சித் தோற்றம், உருவெளி வடிவம், விழிக்கோட்ட நிழலுருவம், ஒளி நிழற்ப்டை, வண்ணநிழல்வரி உரு.

Last Updated: .

Advertisement