வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 20 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
spatulaசிறுதுடுப்பு
sombreriteசம்பிரரைற்று
sooty flameபுகைசேர்சுவாலை
sorptionகுடித்தல் (உறிஞ்சல்)
sourceஆதாரமூலம்
soxhlet extractionசொட்சிலெற்றுவேறாக்கல்
sparingly solubleஅருகிக் கரையும், அரிதில் கரையும்
specific catalysisகுறித்ததாக்கவூக்கம்
specific conductionஅலகு கடத்துத்திறன்
specific conductivityதற்கடத்துதிறன்
specific dispersivityதற்பிரிக்கை
spaceஇடைவெளி
spaceஇடவெளி
space groupபுறவெளித் தொகுதி
space latticeபுறவெளிக் கூடமைப்பு
spallingஉடைசல்
spathic iron oreபளிங்கயத்தாது
specific gravityதன்னீர்ப்பு
sourceமூலம், தோற்றுவாய்
sourceமூலம்
sootபுகையொட்டு, அட்டைக்கமரி, புகைத்கரித் தடம், புகைக்கரிக்கறை, புகைக்கரி எரு, (வினை.) கரிப்புகையால் மூடு.
sophisticatedசொற்புரட்டான, வாதப்புரட்டான, நடைமுறை அறிவடிப்படையான, உலகியலாரவாரப்பண்பு பயின்றி, சமுதாயச் செயற்கைப்பண்பாடுடைய, உலகியல் தெரிந்து அதற்கொத்து நடக்கிற, உருட்டுப்புரட்டுத் தெரிந்த, இயல்பௌிமை கைவிட்ட, சூதுதெரிந்த.
sourceதோற்றுவாய், மூலம், தலையூற்று, ஆற்றின் பிறப்பிடம், அடிமூலம், மூலமுதல், ஆதாரம், வளமூலம், மூலகாரணம், தூண்டுமுதல், ஏவுமுதல், மூல ஆதார ஏடு, முன் ஆதாரம்.
spaceஇடைவெளி, நிரப்பிடம், வெளியிடம், அம்பரம், சேணிடம், விண்வெளி, அகலுள், இடப்பரப்பு, இடஎல்லை, இடைத்தொலைவு, கால அளவு, கால இடையீடு, (அச்சு.) எழுத்திடைவெளி, தட்டச்சில் சொல்லிடை வெளி அமைவு, (வினை.) இடத்தமை, இட ஒழுங்கமைவி, இடைவெளியிட்டமை, இடைவெளியிடு, இடைவெளிவிட்டமை, அகலிடையீடுவிட்டமைவி.
sparinglyசெட்டாக, சுருக்கமாக.
spatulaவண்ணங்குழைக்கும் தட்டலகுக் கரண்டு, (அறு.) நாவழுத்திப் பிடிக்குங் குறடு.

Last Updated: .

Advertisement