வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 2 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
saturate | தெவிட்டு முழுநிலை |
sample | மாதிரி |
sand | மணல்,மணற்றொகுதி |
saltpetre | வெடியுப்பு |
sample | மாதிரி |
sand | மணல்,மணல் |
saponification | சவுக்காரமாக்கல் |
saponification | சவர்க்காரமாக்கல் |
salting | உப்பிடல் |
salting out | உப்பாற்படிவுபெறல் |
sand filter | மணல்வடிகட்டி |
sandwich structure | உடுக்கை அமைப்பு |
saponine | சாப்பனின் |
saturate | நிரம்புதல் |
saturated acid | நிரம்பியவமிலம் |
saturated condition | தெவிட்டிய நிலை |
sample | மாதிரி |
saturated | நிரம்பிய |
sample | மாதிரி |
samarium | சமேரியம் |
sand bath | மணல் தட்டு |
sand paper | அரத்தாள் |
sand stone | மணற்கல் |
sand | மணல் |
saltpetre | வெடியுப்பு, சாம்பர வெடியகி, வெடிமருந்திலும் இறைச்சிக் காப்பிலும் மருந்துகளிலும் பயன்படும் வெண்படிக உப்பு. |
salvarsan | மருந்துச்சரக்கு வகை, வெட்டைநோய் மருந்து. |
sample | மாதிரி, மாதிரிக்வறு, (வினை.) மாதிரி எடுத்துக்ட்டு, மாதிரிப்படிவமாகத் தேர்ந்தெடு, படிமாதிரியாக எடுத்துக்கொடு, பண்புமாதிரி ஆராய், பண்பு மாதிரி தெரிந்தறி, பிமாதிரியின் பட்டறிவு பெறு. |
sand | மணல், (பே-வ) மனவுறுதி, செயல்திட்பம்,(பெ.) மணலாலான, மணலடங்கிய, மணற்பாங்கான, மணலின் இயல்புடைய, (வினை.) மணல் தூவு, மணல்பரப்பு,மணலுட்புதை, மணலால் மெருகூட்டு. |
saponification | சவர்க்காரமாய் ஆக்குதல். |
sapphire | நீலமணி, நீலம்-மாணிக்கம் ஆகிய மணிக்கற்களை உட்கொண்ட கனிப்பொருள் இனம், நீல மணிக்கல்லின் ஒளியுடை நீல வண்ணம், முரலும் பறவைவகைகள், (பெ.) நீலமணிக்கல்லின் வண்ணமுடைய, நீலவண்ணஞ் சார்ந்த. |
sardonyx | கோமேதகவகை, இரத்தினக்கல். |
saturate | செறிவி, தோய்வி, கரைசலில் உறுகலப்பெல்லை எய்துவி, காற்று-வளி-ஆவிகளில் பிறிதொரு பொருள் உடவாவும்படி செம்மி நிரப்பு, பொருளிற் காந்த ஆற்றலை ஒருமுகப்படுத்து, பொருளில் மின்னாற்றலைச் செறிவி, உச்ச அளவில் ஓதஞ் செறியவை, வண்ண வகையில் திண்ணிறைவூட்டு, வெள்ளிடையகற்று, பண்புவகையில் ஊறித்ததும்புவி, மனத்தில் ஆழப் பதியவை, குண்டுகளை ஒருமுகப்படுத்திச் செலுத்து, குண்டுகளை இலக்கின் மீது ஒருமுகப் படுத்திவீசு. |