வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 19 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
solid stateதிண்ம நிலை
solid state chemistryதிண்ம நிலை வேதியியல்
solidus curveதிண்மவளைகோடு
solubility coefficientகரைதிறன்குணகம்
solubility productகரைதிறன் பெருக்கம்
solution pressureகரைசலமுக்கம்
solvatedகரைதிரவஞ் சேர்ந்த
solvationகரைப்பான் ஏற்றம்
solvay processசொல்வேமுறை
solvent extractionகரைப்பான் வழிச் சாறு இறக்கல்
solvent pairகரைப்பான் இணை
solvolysisகரைப்பானாற் பகுப்பு
solvolysis or lyolysisகரைதிரவப்பகுப்பு
soluteகரைபொருள்
solutionநிறை கரைசல்,திண்மக் கரைசல்
solventகரைதிரவம்
solubility curveகரைதிறன்வளைகோடு
solubilityகரையுந்தன்மை
solutionதீர்வு
soluteகரைபொருள்
solutionகரைசல்,கரையம்
solventகரைதிரவம்
solidificationஉறைவிப்பு, இறுகுவிப்பு, உறைவு, இறுகுழ்ல், நீர்ப்பொருள் கெட்டிப்பொருளாதல்.
soluteகரைவம், கரைசலிற் கரைவுற்ற பொருள்.
solutionகரைவு, கரைவுநிலை, கரைசல், நீமத்தில் நீர்ம இழைக் கலவை, நீர்மத்தில் வளி இழைக் கலவை, ஐயந்தீர்வு, புதிர் விடுவிடுப்பு, விளக்கம், தீர்வுமுடிவு, தொய் வாகக் கரைசல், கூறு பிரிப்பு, தனிப்பு, தனித்துப்பிரிக்கப்பட்டநிலை, ஆக்கச்சிதைவு, கூட்டுப் பிரிவீடு, இணைவறவுக்கோளாறு, நோய்நெருக்கடி கட்டம், (வினை.) தொய்வகக் கரைசல் புறவரியிடு, தொய்வகக் கரைசலால் ஒட்டு, தொய்வாகக் கரைசலாற் செப்பனிடு.
solvencyகரைதிறம், இணைதிறம், கடன்தீர்வுத்திறம்.
solventகரைமம், கரைக்கும் ஆற்றலுடைய நீர்மம், கரைப்பி, இணையும் பொருளைத் தன்வயப்படுத்தி இழைவிக்கும் ஆற்றலுடைய பொருள், கரைப்புத்திறப் பண்பு, நம்புக்கை பழக்க வழக்க மரபுகள் வகையில் படிப்படியாக மெல்லத் தன்வயமாக்கிவிடும் பண்பு, (பெ.) கரைதிறமுடைய, இணைதிறமுடைய, இணைந்து வயப்படுத்தும் ஆற்றலுடைய, சேர்ந்து முனைப்பழிக்கும் திறமுடைய, நம்பிக்கை பழக்க வழக்கமரபுகள் வகையில் இணைந்து படிப்படியாகத் தளர்த்தியகற்றும் பண்புடைய, செயலோடியான, கடன்தீர்வுத்திறமுடைய, கடன்திர்த்துத் தொழிலைத் தொடர்ந்து நடத்துந்திறலோடிருக்கிற.

Last Updated: .

Advertisement