வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 18 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
sodium thiocarbonate | சோடியங்கந்தகக்காபனேற்று |
sodium thiosulphate | சோடியம் தயாசல்ஃபேட் |
sodium tungstate | சோடியந்தந்தேற்று |
sodium vapour lamp | சோடிய ஆவி விளக்கு, சாடிய விளக்கு |
sodium zincuranylacetate | சோடியஞ்சிங்குரனயிலசற்றேற்று |
soffioni | சொவியோனி |
soft glass | மென்கண்ணாடி |
soft iron | தேனிரும்பு |
soil organic matter | மண்ணின் கரிமப்பொருள் |
solid camphor | கட்டிக் கற்பூரம் |
solid carbon dioxide | கரியமில வாயுக்கட்டி |
solid fats | திடக் கொழுப்பு, திண்மக் கொழுப்புகள் |
solid fuel | திண்மவெரிபொருள் |
solid fuel rocket | திண்ம எரிபொருள் ராக்கெட் |
solder | வெள்ளிப் பற்றாசு,பற்றாசு |
solid solution | திண்மக்கரைசல் |
solid | திண்மம் |
softening temperature | இளகும் வெப்பநிலை |
soft water | மென்னீர் |
solder | பற்றாசு |
solid | திண்மம் |
sol | ஞாயிறு, கதிரவன். |
solder | பற்றாசு, உலோகங்களைப் பற்றவைத்திணைக்கப் பயன்படும் சிறுதிற உலோகம், பற்றுப்பொருள், இடையிணைப்பு, சந்து செய்பவர், (வினை.) பற்றாசு வை, பொடிவைத்து ஊது. |
solid | பிழம்பு, நிலைச்செறிவுடைய அணுத்திரள் உருக்கோப்பு, திணன்ம், மூவளவை உருப்படிவம், (பெ.) பிழம்புருவான, மூவளவைக் கூறுகளையுடைய, நீள அகல உயரங்களையுடைய, திட்பம் வாய்ந்த, குழைவற்ற, கெட்டியான, உட்பொள்ளாலாயிராத, செறிவடிவமான, இடைவெளியற்ற, இடையீடற்ற, திண்ணிய, உறுதி வாய்ந்த, நிலைத்த ஒரு சீர் வடிவுடைய, ஒரே முழுமையான, முழு மொத்தமான, முற்றிலும் ஒருங்கிணைந்த, கட்டிறுக்கமான, உறுதியாகக் கட்டப்பட்ட, ஆழ்ந்த அடிப்படையிட்ட, திறமான, கட்டுறுதியான, நம்பத்தக்க, தொட்டுணரத்தக்க, உண்மையான, தறிபுனைவற்ற, போலியல்லாத, தாறுமாறாய் இல்லாத அற்பமாயில்லாத, கணிசன்ன, பிழம்பியலான, திண்பொருள் சார்ந்த, நீரியலல்லாத, வளியியலல்லாத, அசையாத, உருப்படியான, படையணி வகையில் முகப்புநீளமொத்த உள்ளாழமுடைய. |