வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 17 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
sodium peroxideசோடியம்பரவொட்சைட்டு
sodium persulphateசோடியம்பரசல்பேற்று
sodium polysulphideசோடியம்பல்சல்பைட்டு
sodium potassium tartrateசோடியம் பொட்டாசியம் டார்ட்ரட்
sodium pressசோடியவழுத்தி
sodium pyroborateசோடியந்தீப்போரேற்று
sodium pyrophosphateசோடியந்தீப்பொசுபேற்று
sodium saltசோடியம் உப்பு
sodium sesquicarbonateசோடியமொன்றரைக்காபனேற்று
sodium sesquioxideசோடியமொன்றரையொட்சைட்டு
sodium silicateசோடியஞ்சிலிக்கேற்று
sodium silver thiosulphateசோடியம்வெள்ளிக்கந்தகச்சல்பேற்று
sodium slicofluorideசோடியஞ்சிலிக்கோபுளோரைட்டு
sodium sulphateசோடியஞ்சல்பேற்று
sodium sulphideசோடியஞ்சல்பைட்டு
sodium sulphiteசோடியஞ்சல்பைற்று
sodium tetraborateசோடியநாற்போரேற்று
sodium tetrathionateசோடியநாற்றயனேற்று
sodium thioantimoniteசோடியங்கந்தகவந்திமனைற்று
sodium phosphateசோடியம்பொசுபேற்று

Last Updated: .

Advertisement